பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"3 உறுப்பாலும் சிறப்பு.ாலும் பெயர்பெற்றேர் தரும், பொருநரும், புலவரும் ஆய இரவலர் சிலர் அவர்பால் வந்து அவர் உளம் அறிந்து, 'புலவ! நின் உளம் விரும்பும் பரிசில் அளிப்போன் ஒருவன் உளன்: அவன் பெயர் குமணன் என்பது அவன் முதிரமலையி டத்தே வாழ்கின்றன். அவன் தன்னுடைய நட்டோர்பால் காட்டும் அன்பினும், பாடிவரும் இரவலர்பால் காட்டும் அன்பு பெரிதுடையான்; திங்க்ளேச் சூழஉள்ள நாள் மீன்களைப்போல, பெரிய கலத்தைச் சூழப் பல சிறு பொற்கலங்களே வைத்து நெய்யுடை அடிசில் இட்டு, அக மகிழ்ந்து ஊட்டி, அவ்விரவலர் விரும்பும் அணிபல அளித்து அனுப்பும் அருள் உள்ளம் உடையவன்," என்று குமணன் கொடைச் சிறப்பும் கொள்கைச்சிறப்பும் விளங்க உரைத்தனர்: 'நெய்யுடை அடிசில், மதிசேர் நாண்மீன் போல நவின்ற சிறுபொன் நன்கலம் சுற்ற இரீஇக் கேடின் முக, பாடுகர் கடும்பு என அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் விசி கட்டோர் கட்ட நல்லிசைக் குமணன் மட்டார் மறுகின் முதிரத் தோனே செல்குவையாயின் நல்குவன் பெரிதெனப் பல்புகழ் நுவலுகர் கூற.' (புறம்: கசு) குமணன் குணச்சிறப்புக் கேட்ட பெருஞ்சித்திரனர் அவன் முதிரமலே நோக்கிப் புறப்பட்டார்; குமணனக் கண்டார். குமணனும் அதியமானகிவிடுவனே என்றஞ் சினர்; 'முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானம் இன்சொல் கூறி அளிக்கும் பொருளன்றிப் பிறிது பொருள் பெருத் தம் இயல்பினே எடுத்துக் கூறிவிடுதல் இருவர்க்கும் நன்ரும் என்று எண்ணினர். உடனே குமணனே நோக்கி யான் வறியனே. ஆயினும், அளிக்கும் பரிசில் களிறுபோன்ற பெரும் பரிசிலேயாயினும் அப் பரிசில் அளிப்போர் அகமகிழ்ந்து அளிக்காது, முகஞ் சுளித்து அளிப்பராயின் அப்பரிசிலை ஏற்றுக்கொள்ளேன்