பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 79 யான் என் உள்ளம் மகிழுமாறு, நீ யின் உளம் விரும்பிக் தருவையாயின் சிறிய குன்றியளவு பொருளயும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்வன்; ஆதலின் இவ்வியல்புணர்ந்து என் உளம் உவக்கும்வகை அளித்தனுப்புவாயாக." என்று கூறினர்: "உயர்ந்தேந்து மருப்பின் கொல்களிறு பெறினும் தவிர்ந்துவிடு பரிசில் கொள்ள லென் ; உவந்துநீ இன்புற விடுதி யாயின், சிறிது குன்றியும் கொள்வல் ; கூர்வேல் குமண ! அதற்பட அருளல் வேண்டுவல்.’ (புறம்: கடுக) உரைத்த தம் கருத்தினே உணர்ந்தான் குமணன் என்பது தெளிந்த புலவர் பெருஞ்சித்திரளுர், வெளிமா அனுழைச்சென்று மீண்ட தம் செயலையும் உணர்த்திவிட்டு, "வேந்தே! யான் மலேபோலும் யானைமேல் ஏறிச் செம் மாந்து செல்ல விரும்புகின்றேன் : என் வறுமை பின் .ணின்று துரத்த கின்புகழ் முன்னின்று ஈர்த்துக்கொணர வந்து பாடிய என்பால், அக் களிறுபெறு தகுதி உளதா யினும், இலதாயினும் நீ என் தகுதியை நோக்காது, கின் தகுதியை நோக்கி அதற்கேற்ப அளிப்பாயாக! பாடல் கேட்டுப் பரிசில் அளிக்காத வேந்தர்கள் வெட்கித் தலை குனியுமாறு களிறுார்ந்து செல்லும் விருப்பமுடையேன் ; என் வேண்டுகோளே மருது ஏற்றருள்வாயாக,' என்று வேண்டிகின் ருர் : - - 'பனேமருள் தடக்கையொடு முத்துப்பட முற்றிய உயர்மருப்பு ஏந்திய வரைமருள் கோன்பகடு ஒளிதிகழ் ஓடை பொலிய, மருங்கில் - படுமணி இரட்ட, ஏறிச் செம்மாந்து செலல் நசைஇ, உற்றனன்; விறல்மிகு குருசில்! இன்மை துரப்ப, இசைதர வந்து, கின் வண்மையிற் ருெடுத்தஎன் நயந்தன கேண்மதி ! வல்லினும், வல்லே ஞாயினும், வல்லே என்னளங் தறிந்தனே நோக்காது, சிறந்த பின்னளங் தறிமதி 1 பெரும என்றும் . . . . . . . . . . . வேந்தர் நாணப் பெயர்வேன்." (புறம்: க.சு.க) -