பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்சூேர் புலவர் குறிப்பறிந்து கொடுக்கும் குணமுடையா ளுகிய குமணன், சித்திரளுர், தம் சிந்தை நொந்து உரைத் தனவற்றைக் கேட்டபின்னரும், அவர் வேண்டுவனவற்றை அளியாதிரான் அன்றே பெருஞ்சித்திரனுர், அவன் அளித்த களிற்றின்மீது ஏறி அமர்ந்தார் ; வறுமையால் வாடும் தம் ஊர்செல்ல விரும்பாது, வெளிமானுரர்க்கு. விரைந்து சென்ருர்; அவன் காவல் மரத்தில் காம் ஏறி வந்த களிற்றைப் பிணித்தார் அரண்மனேயுள்ளே சென் ருச் : இளவெளியான, அரண்மனே வெளியே அழைத்து வந்தார் ; ஆங்கே அவன் காவல்மரத்தில் கட்டுண்டு கிற். கும் களிற்றினேக் காட்டினர் ; வேங்தே ! இதோ, கின் காவல் மரத்தில் யாம் கட்டியிருக்கும் இக் களிறு, எம். முடைய பரிசிற் பொருளாகும் , எம்போலும் இரவ. லரைப் பேணிக் காக்கும் புரவலன், யொருவனே போல. வும், இரவலரைப் புரப்போர், உலகில் கின்னேயன்றி வேறு எவரும் இல்லேபோலவும் எண்ணி இகழ்ந்தனே யன்ருே ? இதோ கிற்கும் இக் களிற்றினேக் கண்டாவது அறிவு கொள் ; இாவலரைப் புரக்கும் பண்பாடு பெற்றவன் யுேம். அல்லன்; உலகில் இரவலரைப் புரக்கும் புரவலர் இல்லாது. போகவும் இல்லே உலகில் இரவலரும் உள்ர் : அன் விரவ லரைப் புரக்கும் புரவலரும் உளர் என்பதை அறிந்து அறிவுகொள்: யான் வருகின்றேன்." என்று சினந்து கூறி விடு சென்ருர் : - இர்வலர் புரவல நீயும் அல்ல ; புரவலர் இரவலர்க்கு இல்லையு மல்லர் : - இாவலர் உண்மையும் கான் ; இனி இரவலர்க்கு சவோர்.உண்மையும் காண்; இனி, இன்னுார்க் கடிமரம் வருக்குத் தத்தயாம் பிணித்த நெடுகல் யான் எம் பரிசில் ! . . . . . கடுமான் தோன்றல் செல்வல் யானே! (புறம் : சசுஉ} தம் பெருமையும், தற்போலும் புலவ்ர் பெருமை. யும் அறியாகிைய இளவெளிமானுக்கு அவர்களின் அறி வும், புகழும் அறியக் காட்டிய அலங்க் பெருஞ் சித்திரளுர்,