பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனுர் - st தாம் பிறந்த புலவர் குடிக்குக் காம் ஆற்றவேண்டிய அருங்கடனே ஆற்றிளுேம் என்ற உள்ள அமைதியோடும், குமணன் தந்த அருங்கொடைப் பொருள்களோடும், தம் மனே புகுந்தார். கணவர் கொணர்ந்த பெரும்பொருள் கண்டு, அகமும், முகமும் ஒருங்கே குளிர்க்,காள் அவர் மனேவி; மனேவியின் மகிழ்ச்சியைக் கண்டார் புலவர்,; தாமும் தம் குடும்பமும் மட்டும் வாழ்ந்தால் போதும், என எண்ணும் குறுகிய உள்ளம் உடையவரல்லர், யாம் பெற்ற இவ் இன்பம், பெறுக இவ் வையகம்' என எண்ணும் பேருள்ளம் படைத்தவர் ஆதலின், தாம் கொணர்ந்த பொருள் தமக்குப் பயன்படுமாறுபோல், தம்போல் வறுமை யால் வாடும் பிறர்க்கும் பயன்படுக என்ற பெருமை சால் எண்ணமுடையவராய்த் தம் மனைவியை நேர்க்கி, "இப் பொருள் குமணன் கொடுத்த கொடைப்பெர்ருள்; வறுமையாளர் வாட்டம் ரே அளித்தான் இப் பெரும் பொருள், ஆதலின், இப் பொருளேக் கொண்டு யாம்மட்டும் பெருவாழ்வு வாழ கினைத்தல் தவரும்; கம்போலும் வறிய வர்கள் தம் வாட்டம் போக்க, இப் பொருள் பயனுறுதல் வேண்டும்; ஆதலின், கின்டால் அன்புகாட்டும் அருளுடை யார்க்கும், கின்னல் அன்பு செய்யப்பெற்ருர்க்கும், 8ம் உறவினனாய், உயர் பெருங் குணமுடையார்க்கும், கம் சுற் றம் பண்டு கொண்டிருந்த பெரும்பசி தீர்க்கப் பொருள் கோடுத்து உதவியோர்க்கும், இவர் இத்தன்மையாளர், இவர் இத்தன்மையுடைய ரல்லர் என்று எண்ணிப் பாரா மலும், இவர்க்கு வழங்கலாகும ; இவர்க்கு இவ்வளவு போதுமா ? என்றெல்லாம் எம்மிடம் வந்து கேளாமலும், இப் பெர்ருள் கெர்ண்டு இறப்ப உயர்ந்த பெருவாழ்வு வாழ் வேர்ம் என எண்ணுமலும், எல்லோர்க்கும் பகிர்ந்தளித்து வாழ்வாயாக!' என்று அறிவுரை கூறினர்; புலவர் தம் பேருள்ளம் இருக்கவாறு என்னே ! . . . . . . . . "கின்ாயக் துறைாக்கும் ாேயக் துறைார்க்கும், பன்மாண் கற்பின்ன்ே கிளைமுதலோர்க்கும், கடும்பின் கடும்பசி ரே, யாழரின் உ. சி. பெ.-6 . . . .