பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும் இன்னேர்க்கு என்னது, என்னெடும் குழாது, வல்லாங்கு வாழ்தும் என்னது, யுேம் எல்லோர்க்கும் கொடுமதி: மனேகிழ வோயே!. பழந்துாங்கு முதிரத்துக் கிழவன் . . . . " ". திருந்துவேல் குமணன் கல்கிய வளனே. புறம் : (கசுங்) இதுகாறும் எடுத்துக்காட்டிய பாக்களின் பொருள் நயமும், சொல் ஈயமும், பெருஞ் சித்திரனர் என்ற் பெயர் இவர்க்கு முழுதும் பொருத்தம் உடையதே என்பதற்குச் சான்று பகர்ந்து கிற்கின்றன. பெருஞ்சித்திரளுர், வைத்த தொரு கல்வி மனப்பழக்கம்' என்பதற்கியைய, நூல் பல கற்றுத் தேர்ந்து தெளிந்த புலமை கல்முடையவராவர்; ஆதலின் அவர் பாக்கள் புலமை நலம் சான்று, பெருங் கவின் அளித்துப் படிப்பார் உளத்தே பெருமகிழ்ச்சி தோன்றச் செய்கின்றன. அவர்தம் பாக்களில் ஆங் காங்கே மேற்கொள்ளும் உவமைகள், ஒருபுடையே ஒப்புமை உடையவாம் என்பதோடு கில்லாது, முழுதும் ஒத்து கின்று, உயர்ந்த கலம் செறிந்து காணப்படுகின் றன; தாம் விரும்பிய பொருள் அளிப்பான் வெளி மான் என எண்ணி இருந்தக்கால், அவன் இறந்து விட்டான் என்ற செய்தி கேட்ட பெருஞ்சித்திரளுர், - மாரி இரவின், மரம்கவிழ் பொழுதின் ஆரஞர் உற்ற நெஞ்சமொடு ஒராங்குக் கண்ணில் ஊமன் கடல்பட்டாங்கு வரையளங் தறியாத் திரையரு நீத்தத்து அவல மறுசுழி ம்றுகலின் . . தவலே கன்றுமன்: தகுதியும் அதுவே (புறம்: لونة مع ஒன்று வருந்தி அழுத இப் பாட்டில் காட்டியுள்ள உவமை, - அவர் tதுயரத்தின் . கொடுமையினேக் காட்டிப் படிப்பார் - - கண்களில், கண்ணிரையும், அவர் புலமை நிலத்தை உணர்த்தி அவர்தம் உள்ளத்தே உவகைக் களிப்பினையும் ஆருங்கே தோற்றுவிக்கும்.பெருமையுடையதாகும்.