பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் . 88 மழைக்காலத்து இரவு ஒன்றில், கடலிடையே சென்று கொண்டிருந்த கலம் கவிழ்ந்துவிட்டது; அக் கலத்தில் இருந்த, காணும் ஆற்றலையும் பேசும் ஆற்றலையும் ஒருங்கே இழந்த, கண்ணில் ஊமன் ஒருவனும் கடலில் வீழ்ந்துவிட் டான்; வீழ்ந்தவன், கடல்நீருள் ஆழ்ந்து இறந்துபோன னல்லன் ; கடல் அலேகளாலுய், கடல்ர்ே ஒடடங்களாலும், இங்கும் , அங்கும் அலைப்புண்டு கிடக்கிருன்; அங்கிலேயில், அவன் நிலை என்னும் வெளிமான் இறந்த செய்தி கேட்டுத் துயருறும் என்னிலேயும் அவன் கிலேயே என்று கூறு கின்ருர் புலவர். - - . - " . கடலில் வீழ்ந்திருப்பினும், கவிழந்த கலத்தினின்றும் சிதறிய மரத்துண்டு ஒன்றைப் பற்றிக்கொண்டு சில மணி நேரம் கழித்தால் இரவு போய்ப் பகல் வரும் என எண்ணி ல்ை, கலம் கவிழ்ந்த காலம் மாரிக்காலமாகும்; கடுங்குளி ரும், பெருமழையும், கடல்நீர் தரும் குளிரினே மேலும் மிகுதியாக்கிப் பொறுக்கலாகாப் பெருந்துயர் விளித்தலின் நெடிதுநேரம் கடல்நீரில் மிதப்பது இயலாதாயிற்று ; கலங் கவிழினும், ஆங்கே வரும் பிற கலங்கள், கவிழ்ந்தது ஒரு கலம் எனக் கண்டு விரையவந்து துணைபுரிபவர் என எதிர் பார்த்தலும், கவிழ்ந்த நேரம், அருகே என்ன கிகழ்கிறது என்பதையும் அறிந்துகொள்ள மாட்டா இருள் செறிந்த இரவுக்கால மாதலின், இயலாதாயிற்று, பிற கலத்தில் வருவார், கலம் ஒன்று கவிழ்ந்துளது என்பதை அறியா ராயினும், எங்கிருந்தேனும் ஒருகலம் வந்து என்னேக் காப்பாற்ருதா! என எதிர்நோக்கித் துயருறும் இவன், பிற கலன் வருவதை அறிந்து அழைத்தல் கூடும் என எதிர் பார்த்தலும், அவன் பார்வையற்ற பிறவிக் குரு ட தைலால் இயலாதாயிற்று கலம் வருவதைக் கண்ணுல் பார்த்து அறிந்துகொள்ள குயினும், அது வருங்கால் எழும் பேரொலி கேட்டுக் கலம் வருவதை அறிந்துகொள் வரினும், அவன் "ஐயோ கலம் கவிழக் கடலில் வீழ்ந்து துன்புறுகின்றேன்; கலம் சேர்த்துக் காப்பாற்றுங்கள்;" என்று உரத்துக் கூறற்கில்லா ஊமையாதலின், கலம்,