பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்றேர் தன்னேக் கடந்து செல்வதை அறிந்து கண்ணிர் விடுவதல் லது, அதன் உதவி பெறுதல் இயலாது. இதல்ை, இறப் பது மாட்டாமல், கரைசேர்ந்து இன்புறுதற்கும் இன்றிக் கடல்நீரால் அலைப்புண்டு அலைப்புண்டு துயர் உற்றுக் கிடப் பதே அவன் கிலேயாயது: இந்த அழகிய உவமையைக் கூறியமுகத்தான், வெளிமான் இறந்தமையால் தாம் உற்ற: அயர் போக்கித் துணேபுரிவார் எவரையும் காணுது கண் னிர் விட்டுக் கலங்கும் தம் கொடுமையினே விளங்க உரைத்த அவர் புலமை நலத்தினேப் போற்றுவோமாக. "வெளிமானக் கண்டோம்; பாடினுேம்: அவனும் எம்மைக் கண்டான். எம். பாடல் கேட்டான் ; நாம் பொருள் பெறுவது உறுதி' என்று எண்ணி மகிழ்ந்திருந்த போது, வெளிமான் இறந்தான் என் வந்த செய்தி புலவர்க்கு எத்துணைக் கொடுமைதரும் செய்தியாக இருக் தது என்பதைச், 'சோறுண்ணும் வேட்கையான் ஒருவன் அடுப்பேற்றி அரிதின் முயன்று சோருக்கி முடித்து வைத்துவிட்டுச்சென்று குளித்துவந்து இலேமுன் அமர்ந்து இலையில் சோறிடவேண்டி அச்சோற்றுப் பானேயினத் திறந்து நோக்கியக்கால், அதனுள் சோறு காணப்பெருது அதற்குரிய இடத்தில் அழல்விடும் பெருநெருப்பு இருப்பக் காணின் அவன் கொள்ளும் துயர்போன்றது, வெளிமான் இறந்தான் எனக்கேட்டு யான்கொள்ளும் துயர்" எனக் கூறும் புலவர் தம் பொன்னுரை விளக்கி கிற்றல் காண்க. 'அட்ட குழிசி அமுல்பயந் தாங்கு வெள்வேல் விடலை சென்றுமாய்க் தனனே.” o, . - (புறம் : உக.எ J. o, கூழுக்கும் - பாடுவர் புலவர்' என்ற பழியுடையா ரல்லர் புலவர்; அவர் பெருமித வாழ்வுடையார் என்று: காட்டிப் புலவர் உலகிற்குப் பெருமை தேடித்தந்த புலவர் பெருஞ்சித்திரனர், அப் புலவர்மாட்டு அன்பும் மதிப்பும் உடையாாய்க் காணப்படுகின்ருர் , தம்மினும் சிறந்த