பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 உவமையாற் பெயர்பெற்ருேர்

தலைவியின் பழியுரைகளைப் பாத்தை கேட்டாள்; தலைவியின் செயல் கண்டு வருக்கினுள். தலைவனே ஆசை காட்டி ஆட்கொண்டேன் என்று கூறுகின்றனர்; கான் அத்தகையாளல்லள் தலைவர்மாட்டு எனக்கு அன்பு உண்டு என்பது உண்மை ; ஆனல், அதற்காகத் தலைமகள் வருந்த அவரை வலிந்து பெறவோ அவர் என் வீட்டிலேயே இருக் கவோ விரும்புவேனல்லன்: ஈண்டு அவரே வந்தார் ; வந்தா ைமகிழ்ந்து வரவேற்று வாழ்வதில் தவறு இல்லை. என்றே அவரோடு வாழ்வேன்; பிரிந்துசெல்ல அவர் விரும்புவாயின், பிரியவிட்டுத் தனித்திருந்து வருந்தி வாழ்வேனேயன்றிப் போகவிடாது தடை செய்யேன் : இவ் வாருகவும் தலைவி என்னைப் பழிப்பது ஏனே ?” என்று கூறி வருக்தினுள். அன்பின் விழையாது பொருள் விழை யும் பாத்தமை இழந்து, அன்புகொண்டு விழையும் அறிவுடையளாய இப்பரத்தையின் பண்புடைமையினேப் பாராட்டுவோமாக !

பொய்கை ஆம்பல் அணி.சிறைக் கொழுமுனை வண்டுவாய் திறக்கும் தண்துறை ஆானுெடு இருப்பின் இருமருங் கினமே! கிடப்பின் வில்லக விரலிற் பொருக்தி அவன் கல்லகம் சேரின் ஒருமருங் கினமே.” (குறுக் உஎ0): பண்புடைப் பாத்தை பொருத்தியின் நலம் பாராட் டும் இப்பாட்டில் தலைவன் தன்மனே வந்தக்கால், அன்பால் அவளுேடு இரண்டறக் கலந்துபோங் அவள் கிலேக்கு வில் லேப் பிடித்த கைவிரல்கள் ஒன்ருேடொன்று நெருங்க இணைந்து கிற்கும் கிலேயினே உவமை காட்டிய காரணத் கால், இப்பாட்டாசிரியர்க்கு வில்லக விரலினுர் என்பதே பெயராய் அமைந்தது : பாத்தை, பொருத்தியின் பண் புளம் கண்டு பாராட்டும் புலவர், விற்பயிற்சியும் உடையார் என்பது அவ்வுவமையால் அறியப்படுதல்காண்க.