பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லக விரவினுர் 95

களே ஊடலறிதற்குப் பிரிதல் என்றுமாம்,' என்று கறி

அமைகிகாண முயல்வர்.

பாததையா ஒழுக்கத்திற்குப் g8a77 Tಣ5L அமைதி காட்டிலும், அவ்வொழுக்கம் இழுக்குடையது என்பதில் சிறிதும் ஐயம் இல்லே வள்ளுவப் பெருந்தகை பார் பத்துக் குறட்பாக்களில் அவ் வொழுக்கத்தைப் பழிப்பர். .೯೫ விழையார் பொருள் விழையும் ಶ್ಟಿ கொடியார், பயன்து.ாக்கிப் பண்புரைக்கும் பண்பில் மகளிர், பொருட் பெண்டிர், இருமணப்பெண்டிர் எனப் பத்தையர்களையும் சிறைகெஞ்சம் இல்லவர்,' திருக்ேகப் டட்டார் என அப் பாத்தையர் ஒழுக்கம் மேற்கோண்டா ாைபும் பழிப்பது காண்க. - .

இவ்வாறு பல்தாலும் பழிக்கப்ப்ெதும் பரத்தையருள், ப்ொருளையே பொருளெனக் கருதும் புல்லொழுக்கம் விக்க சேர்ப் பதத்தைசைப்போலன்றி, தலைமகனின் அன்பு ஒன்றையே கருதிக் காதல்கொண்டு அவன் ஒருவனே அன்றிப் பிறர் எவரையும் மனதாலும் தொடா மாண் புடையாய் வாழ்ந்தோரும் உளர். அவர்களுள் சிலர் தலே மகனே முறையாக மணந்து பின்முறைவதுவைப் பெரு மனக் கிழத்தியாம் பெருகில பெற்ருரும் உளர் அத்த கைார்களே இற்பத்தை, காதற்பகத்தை என்ற பெயர் சூட்டிப் பாராட்டுகின்றன புழக்கமிழ்ப் பாடல்கள். இத் தகைய பண்புடைப் பாத்தையர் பழந் தமிழகத்தில் பலர் வாழ்த்திருந்தனர் ; மாதவியின் மாண் கண்டவர், பரத்தை பர்குலம் முழுவதையுமே பழிக்க எண்ணுர் அன்ருே அத்தகைய பண்புடைய பாத்தை பொருத்தியின் உள்ளத் தின் உயர்வைப் புலவர் வில்லக விரவினுர் காம்பாடிய பாட் ட்ொன்றில் விளக்கியுள்ளார். - ... * தலைவன் பர்த்தையதொழக்கம் மேற்கொண்டான் என்பதறிந்த கலேமகள், தலவனின் தவஞான ஒழுக்கத் கிற்குப் பாத்தையே காரணமாம் எனக் கருதிப் பத்தை யைப் பழிக்கலாயினள். ..