பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறியிறையார் 109.

குழந்தைகளோடு ஆடி மகிழும் காட்சியைக் கண்ட துண்டா? என்ருள்; தலைவி, ஆம்” என்ருள். சில ஆண்டுகள் கழிந்தபின்னர், அந்தக் குறச்சிறுவர்கள் காத்து கிற்கும் புனத்துத் தினையை அன்று அவரோடு ஆடி மகிழ்ந்த அதே யானைகள் புகுந்து அழிப்பதையும், தம் புனத்துட்புகுந்து கேடுசெய்யும் அந்த யானைகளைக் குறச் சிறுவர்கள் அடித்து விரட்டுவதையும் கண்டதுண்டா' என்ருள்; தலைவி அதற்கும் ஆம் என்ருள். 'விளையாடும் சிறு பருவத்தில், இந்த யானைக்கன்றுகள் பிறிதொரு காலத்தில் தாம் காக்கும் தினேப்புனத்துட் புகுந்து பாழ் செய்யும் எனக் குறச் சிறுவர்கள் அறிந்திருப்பார்களானல், அந்த யானேக்கன்றுகளோடு ஆடி, அவற்றிற்கு மகிழ்ச்சி அளித்திருப்பார்களா? அன்று அந்த அறிவு அவர்களுக்கு இல்லை; ஆகவே அவற்ருேடு ஆடி மகிழ்ந்தார்கள்; இன்று அழிக்கின்றன. அவை; இந்த நிலையில், 'அன்று நம்மோடு ஆடிய யானேகள் இவை; இவற்றை அடித்து ஒட்டுவதா? கூடாது; இப்போதும் அவற்ருேடு ஆடி மகிழி அழைப் போம்” என்று எண்ணுது, கவண்விசித் துரத்த அன்ருே தொடங்குகின்றனர்; குறச் சிறுவர் உணர்ந்த இச் சிறு உண்மையினையும் நீ உணர்ந்தாயல்ல; என்னே கின் பேதைமை தலைவர் அன்று நம்மோடு கூடி ஆடி மகிழ்க் தார்; குறச் சிறுவர்களோடு யானைகள் ஆடி மகிழ்ந்ததைப் போல; இன்று பிரிந்து சென்று நமக்குத் துயர் தருகிருர், யானைகள் புனத்தை அழிப்பதுபோல்; அவர் இயல்பு அது; கின் அறிவு என்னுயிற்று கேடு செய்யும் யானைகளைக் குறவர்கள் அடித்து விரட்டுவதுபோல், துயர் விளக்கும் தலைவரை மறந்த ஒதுக்குவதைவிட்டு அவரையே கினேந்து வருந்துகின்றனேய்ே; இஃது அறிவுடைமையா?” என்ற பொருள்தோன்றக் கூறி நிறுத்தினுள்.

'முழந்தாள் இரும்பிடிக் கயந்தலக் குழவி நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற குறியிறைப் புதல்வரொடு மறுவர் தோர். முன்குள் இனிய தாகிப், பின்னுள்