பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடித்தலை விழுத்தண்டினர் 119.

எண்ணிப்பார்த்து அவை இப்போது இல்லையே என்ற எண்ணி எண்ணி ஏங்குவதோடு, அவ்வாறு கெடுதற்கு அன்று தாம்செய்த பிழையினையும் உணர்ந்து, அந்தப் பிழை மீண்டும் கம்பால் நிகழாவண்ணம் விழிப்பாயிருப் பர் ; இந்நெறியால் மக்கள் தம் இறந்தகால நிகழ்ச்சிகளே எண்ணிப்பார்த்தல் எத்துணை நன்று என்பது புலம்ை.

மக்கள் வாழ்நாளில் இளமைக்காலத்தைப்போன்ற இன்பம் கிறைந்த காலத்தை வேறு எப்போதும் காணல் அரிது; இளமைக்காலத்தான்் இன்பம் துய்ப்பதற்கு ஏற்ற காலமாகும் ; இளமை கழிந்தகாலத்தில் இன்பம் துய்ப் பதும் கூடாது ; அஃது இயலவும் இயலாது.

  • இளமையிற் சிறந்த வளமையும இல்லை :

இளமை கழிந்த பின்றை வளமை

காமம் தருதலும் இன்றே ” (நற் கடிசு) என்று அறிஞர் ஒருவரும் கூறுவர். முதுமை எய்தியவர், கம் இளமைக்கால இன்பகிகழ்ச்சிகளை எண்ணிப்பார்த்து அவற்றை இப்போது பெறமுடியவில்லையே என்று எங்கி நிற்பது உலகியல். அத்தகைய முதியோர் ஒருவரைத் கொடித்தலை விழுத்தண்டினர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்று ஈமக்கு அறிமுகம் செய்துவைக்கிறது.

ஆற்றுப் படுகையிலும், கடற்கரையிலும் பரந்துகிடக் கும் மணலில் பாவைசெய்து, அதற்குப் பலகிற மலர்களைப் பறித்துச் சூட்டி ஆடும் இளைஞன் ஒருவன் ; அருகே உள்ள குளிர்ந்த நீர்நிலைகளில் குதித்து ஆடும் மகளிரையும் கூட்டிக்கொண்டு, அவர் கைகளோடு தன் கைகளைக் கோத்து உலாவி, அவர்கள் ஆடியபடியெல்லாம் ஆடிக் தீர்த்துப் பின்னர்த் தன்னைப்போன்றே உள்ளத்தே எத் துணையும் வஞ்சனே நஞ்சினேப்பெருத சிறுவர்களோடு சென்று, ஒரு நீர்நிலையினை அடைந்து, அந் நீர்கிலேக்கு அணித்தே வளர்ந்துள்ள உயரிய மரத்தின்கிளைகளுள், நீர்வழிச் சாய்ந்துகிற்கும் கிளையில் ஏறிகின்று, கரையில்,

நிற்பார் எல்லாம் அச்சத்தால் கண்இமையாது கலங்கிப்