பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரேருழவர் 卫器

நிலத்திற்கு உரியவனே கிலத்தை உழுகிருன் , அவ னுக்கு அதுவன்றி வேறு வழியில்லை; ஆகவே, அத் தொழிலில் அவன் ஊக்கம் க்ாட்டி உழைக்கிருன் என்ரு லும், உழவுத்தொழில் நன்கு நடைபெறவேண்டுமே, என்று கவலை கொள்ளவேண்டிய அவலநிலை இன்று இல்லை. இன்று, உழவன் பெற்றிருக்கும் வாய்ப்பும் வசதியும் மிக மிக அதிகம்.

நம்மிடம் இருப்பது ஒர் ஏர்தான்ே இவ்வளவு கிலத் தையும் எவ்வாறு உழுது முடிப்பது ? என்ற கவலை கொள்ளவேண்டிய தில்லை; பணம் கொடுத்தால்-ஊர்க் கூலிக்குமேல் சிறிதுகூட்டிக் கொடுத்தால்-எத்தனையோ ஏர்கள் கூலிக்கு வரும்; அவற்றைக்கொண்டு எவ்வளவு கிலத்தை வேண்டுமானுலும் ஒரேநாளில் உழுதுவிடலாம். மாடுகொண்டு உழும் ஏர்களைத் தேடிக்கொண்டு போக வேண்டிய கொல்லையும் இப்போது குறைந்துவிட்டது ; விஞ்ஞானவளர்ச்சி அதற்கான வசதிபல செய்தளித் தளது; ஒரேமணி நேரத்தில் எத்தனே ஏக்கர் கிலத்தையும் எ வளி தி ல் உழுது தள்ளிவிடும் பொறியியற்கலப்பைகளை இன்றைய உழவன் பெற்றுள்ளான். அக் கலப்பைகளுக் குப் பெரும்பொருள் கொடுத்து வாங்கி வைத்திருத்தல் வேண்டும் என்பதும் தேவை இல்லை; ஊருக்கு ஒன்று, பல ஊர்களுக்கு ஒன்று என அரசியலாரே வாங்கிவைத் துள்ளனர் ; அதைப் பயன்படுத்திக் கொள்வதற்கான சிறு பணத்தைமட்டும் கொடுத்துவிட்டுத் தன் பரந்த நிலங்களைப் பண்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இன்று உளது; ஆகவே நிலம் பரந்துகிடக்கிறது; ஏர் கிடைப் பது அரிதாக உளது என்று கவலை கொள்ளவேண்டிய கில்ே ஒழித்துவிட்டது. -

ஏர் கிடைக்கிறது; ஆனால், கிலம் உழுவதற்கான புக்குவம் அடையவேண்டும்ே! அதற்கு நீர் வேண்டுமே ! ர்தரும் மழை வேண்டுமே என்ற கவலையும் இன்றைய உழவனுக்கு இல்லை. வேண்டும்போது, வேண்டிய இடத் தில் வேண்டிய அளவு மழையினைப் பெற்றுக்கொள்ளத்