பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரேருழவர் 19

§ மனதில் ப்தியவைத்துக்கொண்டு, ஒரேருழவர் பாட்டைப் பார்ப்போமாக.

கார்காலம் தொடங்கியவுடனே மீண்டு வந்துவிடு வேன் என்று உறுதிகூறிப் பொருள் சேர்க்கச்சென்ற ஒரு தலைமகன், கிழவி கிலேயே வினேயிடத்துரையார் ” என் பதற்கேற்ப, தான்் மேற்கொண்ட வினேமேற் சென்ற கினேவால், மனைவியின் எண்ணம் அவன் மனதில் எழ வில்லை ; காலம் செல்வதையும் கருதிலன் ; வந்த வேலை முடிந்தது; கருமமே கண்ணுய் கின்று பெரும்பொருள் சேர்த்துவிட்டான் ; வினைமுடித்த நோக்கியவழி, கான் கூறிவந்த கார்காலம் தொடங்கி விட்டமையை உணர்க் தான்் ; உடனே மனேவியைப் பற்றிய எண்ணம் உள் ளத்தில் இடம்பெறலாயிற்று ஆடுகின்ற அழகிய மூங்கிலப் போன்ற பருத்த அவள் தோள் அழகும், அன்பும் அருளும் ததும்பும் அவள் கண் அழகும் அவன் கண்முன் வந்து கிற்கலாயின ; தன் ஊரில், தன் வருகையை எதிர்நோக்கி

நிற்கும் அவள் கிலேயினே எண்ணுவானுயினன்.

அவர் குறித்துச்சென்ற காலமும் வந்தது; அவர் வந்திலர்; ஆதலின், நம்பால் அவருக்கு அன்பில்லே போலும்! அதனுல் அவர் கம்மை மறந்தாரோ? பிரியேன், பிரியின் உயிர்தரியேன்” என்று சூளுரைத்தவர் நம் தலைவர்; ஆதலின், அவர் நம்மை மறவார் ; நம்மை அவர் மறப்பி இம், அவர் சென்றவழியில், ஆணும் பெண்ணுமாய் அன்பு கொண்டு கலந்துவாழும் உயிர் வகைகள், அவருக்கு மனைவி யோடு கலந்து வாழவேண்டிய கடமையை சினேப்பூட்டி யிருக்கும்; ஆதலின், அவர் நம்மை மறந்திரார்; பின் அவர் வாரான்மக்கு பாதிகாரணம் ஒருவேள, அவர் மேற் கொண்டு சென்ற வினே இன்னும் முடிந்திலதோ இல்லை; அவ்வாறிருக்க முடியாது; அவர் எண்ணியது எண்ணி யாங்கு முடிக்கும் கிண்ணியர்; ஆதலின், எடுத்த வினைய்ை எப்போதோ முடித்து இருப்பர் ; முடித்தும் இன்னும் ஏன்வந்திலர் ? அவர் சென்றவழி, கடத்தற்கரிய கொடு வழி என்ப; அவ்வழியில் அவருக்கு ஏதம் ஏதேனும்