பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 உவமையாற் பெயர்பெற்றேர்

"அவளேக் காணமாட்டாமையால் நினக்குமட்டுமே வருத்தம் உண்டு என்று எண்ணற்க. கின்னேக் காணுது வருந்தும் வருத்தம் அவளுக்கும் உண்டு; கின்னேக் காணுது நெடிதுநாள் வாழ்தல் அவளாலும் இயலாது; அவள் கின் வருகையினை விரும்பாமைக்குக் காரணம், கின் பால் அன்பில்லாமையால் அன்று வரும் வழியின் கொடுமைகண்டு அஞ்சியே அவள், வாாற்க எனக் கூறு கின்ருள்.

"கின்னல் அன்பு செய்யப்பட்டாளின் வருத்தத்திற்கு கின் செயலே காரணமாக உளது; கின்னல் அன்பு செய் யப்பட்டாள் வருந்த நடந்துகொள்வது நினக்கு நன்றன்று; அது கின் அன்புடைமைக்கு அழகாகாது; ஆகவே, அவள் வருத்தம் கண்டாவது கின் வருகையினைக் கைவிடுவது நன்று; பகலிலும் வருதல் இயலாது; இாவிலும் வருதல் கூடாது என்கின்றன; அவ்வாருயின் அவளேக் காணல் இயலாது போகுமே ; அவளைக் காணுமல் எங்கனம் ஆற்றி வாழ்வேன்’ என்று ஏக்கம் கொள்ளற்க. இரவில் வருதலை விடுத்து விரைந்து வரைந்துகொள்வதற்கான வழிவகை களே எண்ணித்துணிக வரைந்துகொண்டால், இருவர் வருத்தமும் ஒருங்கே ஒழியும்; ஒன்றிய அன்பினராய் - န္က ဂ္ယီဒီး" வாழலாம்’ என்றுகூறி, விரைவில் வரைந்து கொள்வதன்றி வேறுவழியில்லை என்ற எண்ணம் தலைமகன் உள்ளத்தில் உறுதியாகத் தோன்றுமாறு செய்து, இருவர் துயரும் ஒழிய, இருவரும் இடையீடில்லா இன்பவாழ்வில் வாழ்வதற்கான வழிவகைகளை வகுத்துவிட்டாள்.

- தலைமகன், அன்புடையன், ஆற்றலுடையன் என் பதை ஏற்றுக்கொண்டு, அதேங்லையில், கின் அன்புடை மையால் அறிவிழந்துவிட்டாள் தலைவி என்று கூறும் முகத்தான்், அவள் அன்பின் மிகுதியினையும் எடுத்துக் காட்டி, அறிவற்றவள் அவள் ஆகவே, அவளுக்கு ஏற்பன் கூறமுடியவில்லை; ஆகவேதான்் நினக்குக் கூறுகின்றேன். வாரற்க என்று கூறுவாள் போல் கூறி, அவன் ஆசையை