பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ. செம்புலப் பெயனிரார்

கோப்பெருஞ் சோழனும், பிசிராங்தையாரும் உயி சொத்த நண்பராவர்; கோப்பெருஞ் சோழன், சோழ நாட்டு உறையூரைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந்திருந்த ஒர் அரசன் , பிசிராந்தையார், பாண்டிய நாட்டுப் பிசிர் என்னும் ஊரில் வாழ்ந்திருந்த ஒரு புலவர், இருவரும் வேறு வேறு நாட்டினர் : ஒருவரையொருவர் கேள்வியள வொன்ருலேயே அறிந்திருந்தனர்; பார்த்துப் பழகி அறி யார்; என்ருலும் இருவர் உள்ளமும் ஒன்றுபட்டுவிட்டன : இருவரும் நெருங்கிய நண்பராயினர் ; நண்பராய பின்ன ரும் ஒருவரையொருவர் கண்டிலர் , வடக்கிருத்து உயிர் துறக்கவேண்டிய கிலே சோழனுக்கு உண்டாகிவிட்டது : அக் கிலேயில், அவனேயடுத்திருந்த சிலர், உயிர் நண்பன் எனப் பெருமை தோன்றப் பேசினேயே; அவன் ஒருமுறை யும் கின்னேவத்து கண்டிலேனே ’ என்று கூறினர்; அதற்கு அவன், என் சண்பன் என் செல்வக்காலே என்பால் வர் திலன் எனினும், என் துன்பக்காலை வாசாதிரான் :

R.

' செல்வக்காலே நிற்பினும் -

அல்லத்காலே ல்ேலலன் ' (புறம், உகடு) அவன் இருக்க என் அருகே இடைெழித்து வைக்க” என்று கூறி இறங்தான்். - .

தம் நண்பனுக்குற்ற துயர் கிலேயினப் புலவர் எவ். வாருே அறிந்துகொண்டார்; ஒடோடி வந்தார் உறை யூருக்கு; நண்பன் கிலே கண்டார்; வருத்தினர்; அவன் இறந்த பின்னர் வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா! என்று. எண்ணினர்; அவன் அருகிலேயே அமர்ந்து வடக்கிருந்து உயிர் நீத்தார்; இவ்விருபெரு நண்பர் செயல்களையும், அவர்தம் நட்பின் பெருமையினையும், -

வருவன் என்ற கோனது பெருமையும் அதுபழு கின்றி வந்தவன் அறிவும் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறக் கன்றே - (புறம் உக)