பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்ட குதிரையார் 93;

தலைவி சிறிது நெகிழ்ந்து தன் சொற்களுக்குக் காது கொடுத்துள்ளாள் என்பதை அறிந்தபின்னர், ' நாம் வருந்துகிருேம் இவ்வாறு ; அவனுவது வருத்தமின்றி வாழ். ன்ருனு அவனும் கம்மைப்போன்றே நம் நலன்வேண்டி, அதையே எண்ணி வருந்துகின்ருன் , அவன் வருத்த கிலே யினைக் கண்டுவந்த சிலர், கடுங்கோடையால் உண்னும் உணவையும் குடிக்கும் நீரையும் இழந்ததோடு கில்லாமல், கோடையின் கொடிய வெம்மையால் வாடி வருந்தும் நம்: காளே மாடுகளைப்போல், அவனும் கம் ஈலம்பெற மாட்டா மையால் மெலிந்து வாடுகின்ருன் என்ப; என்னே அவன் அறியாமை!’ என்று கூறினுள்,

விட்ட குதிரை விசைப்பின் அன்ன விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன் யாம்தற் படர்ந்தனம் அறியான் ; தான்ும் வேனில் ஆனேறு போலச்

சாயினன் என்பரும் மாணலம் நயந்தே.” (குறுக் எச).

தலைமகள், தன் துயரினும் தலைவன் துயரினே எண் னியே வருக்தம் இயல்பினன் ஆதலின், அவன் வாடி மெலிகிருன் எனக் கூறக் கேட்டவுடனே தன் துயரையும், தன்துயர் பெருக ஒழுகும் அவன் தவறையும் மறந்து, அவனே எவ்வாற்ருனும் கண்டு அவன் துயர் போக்குதல். வேண்டும் என்று எண்ணினுள். அவ்னேக் கானும் வழி வகைகளைச் செய்யுமாறு தோழியை வேண்டினுள் ; தோழி, தான்் முன்னியது எளிதில் முடிந்தமை கண்டு மகிழ்த் தாள் ; இக்காட்சியைக் காட்டும் புலவர், காட்டு மூங்கில் விசைத்து மேல் எழுவதற்கு அவிழ்த்த விடப்பட்ட போர்க் குதிரைகள் விரைந்து பாய்வதை உவமை காட்டி

அதேைலயே விட்டகுதிரையார் எனவும் பெயர்பெற்ருர்,