பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணராற் பாடப்பட்டவர்கள் 105

பெறுதல் காண்க. முருகனே ஒத்த முழுவலி உடைய எயினன், அருள் உள்ளம் உடைய அண்ணலாய்ப் பறவை கள்பால் பேரன்பு கொண்டிருந்தான்்; தன்பால் அன்பு கொண்டு பாடிவரும் பாணர்க்கும், கூத்தர்க்கும், பொரு நர்க்கும், வெண்கோட்டு யானைகள் வேண்டுவ ஈந்து மகிழும் LDôosoljófs Lp go on. Ljøjos,

நன்னன் என் பான், புன்னுட்டின்மீது போர் தொடுத்து எழுந்தான்க், அவன் செயல்கண்டு ஆற்ருத ஆய் எயினன், அந் நாட்டு மக்களை நோக்கி, அஞ்சற்க; ஆருத்துயர் தீர்க்க நான் உள்ளேன்’ என்று கூறி, கூறிய தோடு அமையாது, நன்னனின் நண்பனும் மிஞலியோடு, அந் நன்னனுக்குரிய பாழியில் பெரும்போர் செய்தான்். ஈண்டுப் போரிட்டால், நன்னன் ஆண்டு புன்னுடுவிட்டுப் போதருவன் என எண்ணினுன்போலும் இஃது அவன் கருத்தாயின், எயினனைப் போர்துனுக்கம் அறிந்த பெருங் தலைவன் எனப் போற்றுதல்வேண்டும். போரில் மிகுதிலி யின் படையை முற்றும் அழித்தான்் எனினும், இறுதியில் அவளுல் உயிரிழந்தான்். பிறர் துயர் தீர்க்கத் தன் உயிர் கொடுத்த பெருந்தகையின் உடல், ஞாயிற்றுஒளியால் ஊறுஉருவண்ணம் பறவைகள் ஒன்றுகூடி உயரே பறந்து நீழல் செய்தன. புள்ளும் இரங்கும் பேர்அருளாளனும் ஆய் எயினன் அழிவிற்குத் தான்ே காரணமாம் என்பதை நாட்டார் அறிவர் ஆதலின், அவர்முன் வர நாணி நன்னன் ஒளிந்து கிரியலாயினன். எயினன் உரிமைமகளிர், தங்கள் அணிமலர் இழந்து அழலாயினர்: அழும் அவர் துயர் போக்கி ஆறுதல் உரைக்க, நன்னன் போற்றல் கண்டு அஞ்சி எவரும் முன் வாராராக, அகுதை என்பான் துணிந்துவந்து துயர்போக்கித் துணைபுரிந்தான்்.

ய் எயினன் வரலாறு, அகநானூற்றுப்பாக்கள் ஐந்தில் இடம் பெற்றுள்ளன; அவ் வைத்து பாடல்களே 'யும் பாடினர் பாணரே ஆவர்: மிகவிரியுமென அப் பாடல்கள் ஈண்டுக் காட்டப்பட்டில், -