பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:{} ப ன ர்.

பெருமையினேக் காணுகின்ருேம். பாணன் பெரும்புலவர்;

ஆகவே, அவர் தம்மையொத்த புலவர்களின் அருமை

அறிந்தவராவர். பரணர், புலவர்களைப் பெயர் கூறிப்

பாட்டியதற்கான சான்று கிடைக்கவில்லை எனினும், புல வர்களேப் பாசாட்டும் பண்புடையவள் என்பதைக் காட்டும்

சான்று ஒன்று கிடைத்தளது, மாத்தாம் பொறையன்

கடுங்கோஎன்ற சேர அரசனைப் பாடிய புலவர் உலாவர் ;

தாம் பாடிய அகநானூற்றுச் செய்யுளில் அப்புலவர்காேக்

குறிப்பிம்ே பரணர், அப்புலவர்கள் காக்கு, இவன் மலர்

போல் அழகுடையது ; அஞ்சியோ, அல்லது அன்பு

கொண்டோ, அறநெறியிற் பிதழாச் செம்மையுடையது ;

புலமையிந் சிறக் கார் அவர் ; புகழித் பெனியார் அவர் . எனது அவரையும, அவ னாவையும் பாராடடியுளளாா ;

  • இலமன்ை அன்ன அம்செங் காவின், புலமீத் கூறும்

புரையோர். பரணர் பாசட்டைப் பெற்ருேள் பல ராவர்;

அவருள் ஒருவராய ஆதிமந்தியார், அவர்காலப் புலவராவர்; ஆதிமந்தியாகின் அருமைக் கணவனுர், காவின் ஆற்றில்

ஆழ்க்தபோய்விட்டார்; தம்மையொத்த புலவர் ஒருவர்க்கு

உண்டான அத்துயர், பாணர் உள்ளத்தைப் பெரிதும்

உறுத்திற்று, காதலனே இமுக்தி, க.அழ்க்க கன்னளாய்,

அறிவும் பிறிதாகி அலைந்து திரிந்த அவ்வாதிமத்தியாரின்

துயர்நிலையைப் பல பாக்களில் படம்பிடித்துக் காட்டி

யுளளா பாதை. - . .

பழத்தமிழ்ப் புலவர்கள் இயற்கைணல் அறிவுடை யவராவர்; கிலத்தின் இயல்ப, கீரின்தன்மை, கசத்தின் ஆற்றல், மழையின் பன், ஊர்வன, பதப்பன, எடப்டன, சீர்வாழ்வன, மாம், செடி, கொடி இவற்றின் பண்பு, பயன் ஆகிய இவற்தையெல்லாம் உணர்ந்தி, உணர்த் தம் அறிவின் எந்த இடங்களில் எடுத்து இயம்புவர்; இவ் இயற்கைஉணர்வினப் பெரும் அளவில் பெற்றுள்ளார். பாணர்; பாணர்பாக்களில் காணப்படும். விலங்குகள், பறவைகள், பிற உயிர்வகைகள், மரம் செடி கொடிகள். இiற்தையும், இவற்றின் இயல்புகண்பும், அவற்றின் பயு