பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்புடைமை 21

னேயும் ஒவ்வொன்ருக விரித்துக்கூறின், நூலின் பரப்பு விரியுமாதலின், அவைகளை விடுத்து, அவர் அறிந்து கூறும் அரிய உண்மைகளை மட்டும் எடுத்துக்காட்டுகின் றேன். இாவின் இடையாமத்தில் கடல்மீன்கள் துயில் கொள்ளும், கடல்மீன் துஞ்சும் நள்ளென் யாமம்’. இருல் மீன்கள் பெருங்கூட்டமாகக் கூடிவாழும் இயல்பின; அவை கூடி எதிர்ப்பின், கடலிற் செல்லும் பெரும் நாவாய் களும் அழிவுறும். கலம்கிதையத் தாக்கும் சிறுவெள் இறவின் குப்பை”. பெருங்காற்று அடிப்பதாலும், பெரு மழை பெய்வதாலும், இடியாலும், மின்னலும், சில நடுக் கங்களாலும் உலகிற்குக் கேடு உண்டாகும். ' கால் பொருது இடிப்பினும், கதழுறை கடுகினும், உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும், பெருகிலங் கிளரினும்....மாயா இயற்கை. பாணர் பாக்கள் அறி

விக்கும் இயற்கைப் பொருள்களின் இயல்புகள் இவை.

புலவர்கள், கல்வியே கருந்தனம் என்ற கருத் துடையரேனும், பொருளின் சிறப்பை உணராப் புல்லிய ால்லர்; பொருளல்லவரைப் பொருளாகச் செய்வது பொருளே பொருளில்லாதவன், ஈத்து உவக்கும் இன்பத் தையோ அல்லது துய்த்து உவக்கும் இன்பத்தையோ அடைதல் இயலாது; இல்லாதவன், இப்பிறவியிலேயே அல்லாமல், மறுபிறவியிலும் இன்பம் அடையான். * பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்; ' இன்மைஎன ஒரு பாவி, மறுமையும் இம்மையும் இன்றிவரும். பொருளின் அருமை அறிந்து, அதை ஈட்டியபின், அப்பொருள் பயன் படல் வேண்டுமாயின், இல்லார்க்குக் கொடுத்து உதவுதல் வேண்டும்; செல்வத்தைச் சேர்ப்பது, இல்லோர்க்கு சதற்கே ஆகும்; ' செல்வத்துப் பயனே ஈதல்; பேரழகு மிக்க பெண்ணுெருத்தி வளர்ந்து பெரியவளாயின், அவள் தக்கான் ஒருவனே மணந்து வாழ்ந்தால்தான்், அவள் வாழ்வும் வனப்பும் பயன் உறும்; ஆனால், அதற்கு மாருக, மணமாகாக் கன்னியாகவே காலம் கழிக்க எண்ணுவா

ளாயின், அவள் அழகும் வாழ்வும் அழிந்துவிடும். அதைப்