பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்புடைமை - 33

அறிவு, உரு, திரு ಕ್ಲಿಲ್ಲ சிறந்த ஆண்மகன் ஒருவன், பேர் அழகும் பெருங்குணமும் படைத்த பெண் ளுெருத்தியைக் கண்டான்; அவள் கலன் பலவற்றையும் அறிந்தான்்; அவளும் தன்மாட்டு அன்பு கொள்ளும் கல்ல வள் என்பதையும் அறிந்தான்்; அவளைப் பெற வேண்டும் என்று பேரவாக் கொண்டான். ஆனல்,அவன் முயற்சி யெல்லாம் விணுயின. அவளே :/ఫ్రో நாள் இரவிலும் அவன் முயற்சிசெய்தான்். ஒருநாள், ஊர்க் காவல் கடுமையாக இருந்தது ; அதனுல் ஊருள் நுழைய முடியாமலே திரும்பி விட்டான். மற்றொரு நாள், அவன் அவ்வூருக்குப் புதியவன் ஆதலின், அவ்வூர் நாய்கள் அவனைக் கண்டு குரைத்துத் துரத்தத் தொடங்கின : இதல்ை, தன் வரவை ஊரார் உண்ர்வர் என அஞ்சி அகன்று விட்டான். ஒருநாள், காவலர் காவலையும் கடந்து, ஊர் நாய்கள் உணர்தலினின்றும் தப்பி விடுவரை வந்து விட்டான் ;/ஆனால், அங்கே தலைவியின் தாய் உறங்காது விழித்துக் கொண்டிருப்பது கண்டு காரியம் கைகூடாமல் கலங்கி மீண்டான். - -

வேருேர் நாள், காவலர் கண்ணிற்கும் அகப்படாமல், நாய்களின் தொல்லையையும் கடந்து வந்து சேர்ந்தான்் ; தாயும் உறங்கி விட்டாள்; ஆனால், 'ஆங்கிலையில் நிலவு வெளிப்போது ப்ேரொளி பரப்பிக் கிப்த் தொடங்கியது. கண்டு, களவொழுக்கத்திற்குத் தகுதியுடையதன்று அக் காலம் எனக் கருதி ஊர் திரும்பி விட்டான். ஒருநாள் எவ்விதத் தடையுமின்றி வந்த சேர்ந்தான்் ; வந்து தலை விக்குத் தன் வருகையை அறிவிக்கும் குறியாக, அவ் வீட் டருகே உள்ள மாத்தின் மீது சிறு கல்லொன்று வீசி, மாத்துவாழ் பறவைகளைக் குரல் கொடுத்து எழுந்து அம ாச் செய்தான்். ஆனால், அதற்குமுன் யாத காரணத் தாலோ அப்பறவைகள் குரல் எழுப்ப, அதை அவன் வருகை அறிவிக்கும் குறியாகக் கொண்ட தலைமகள், ஆங்கே வந்து அவனேக் காணுது கலங்கி வறிதே மீண் ட்ாள்; அதனல், இம்முறை அவன் வந்து குறிசெய்தா

8— هلسا