பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளிவீதியார் ‘. . . . 107

வீதியார் கணவனேத் தேடி அலைந்தார் என்பதை ஒளவை யார் தம் பாட்டொன்றில் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்:

' வெள்ளி வீதியைப் போல என்றும்

செலவயர்க் திசினுல் யானே.”

வெள்ளிவீதியார் பாடிய பாக்களுள், தலைமகன் கூற். முகவரும் செய்யுளொன்று சிறந்த ஒர் உவமையினேப் பெற்றுள்ளது.

இளைஞன் ஒருவன் ஒரு பெண்ணிடத்தே காதல் கொண்டான் ; அவளைப் பெறவேண்டும் என்ற வேட்கை யால் அறிவு மயங்கினன் போலானன்; தன் கடமை யாது என்பதையும் மறந்தான் ; இங்கிலே கண்டான் அவன் கண் பன் ; நகுதற்கு அன்று நட்டல்; தவறு காணின் இடித் துக் கூறித் திருத்துவதற்கே என்பதை உணர்ந்தவன் நண் பன் ; ஆகவே, 'உன் போக்கு தகாது’ என்று நண்பனேக் கடிந்தான். அது கேட்ட இளைஞன், தவறு கண்டு இடித் துக் கூறித் திருத்த முயலும் நண்பரே! நம் செயல் கண்டு மகிழ்ச்சி; நன்றி; ஆல்ை, இடித்துக் கூறித் திருத்த முய அம் ,ே என்னைப்பற்றி வருத்தும் இந் நோயைப் பெருகா மல் தடுத்து நிறுத்த வல்லையாயின் நன்று ; அது பரவுவ தைத் தடுப்பது என்னுல் இயலவில்லை,” என்று கூறினன். தடுக்க முடியா நிலையில் பாவும் காமநோயினே விளக்க ஒர்

உவமையினேக் காட்டுகிருன். -

ஞாயிறு தன் முழுக்கதிர்களையும் விட்டுக் காய்கிருன் ; அஞ் ஞாயிற்றின் ஒளியால் வெம்மையுற்றுக் கிடக்கிறது ஒரு கற்பாறை : அக் கற்பாறைமீது வெண்ணெயைக் காய வைத்து, அதைக் காத்து கிற்குமாறு ஒருவனே நியமிக் துள்ளார்கள்; அவனே, கைகள் இரண்டும் அற்ற முட வன் ; பேச முடியாத ஊமை; ஆகவே, வெண்ணெய்க்குக் கேடுவந்தால், கையில் எடுத்துக்கொண்டு காப்பதோ, பிற ரைக் கூவி அறிவிப்பதோ அவனுல் இயலாது; அத்தகை யான் காத்துக் கிடக்கிருன் வெண்ணெயை; வெயிற்.

கொடுமையால் வெண்ணெய் உருகிக் கீழே ஒழுகிப் பாவத்