பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 பெண்பாற் புலவர்கள்

அழைத்தான் ; முருகனும் அவன்மேல் வத்து ஆடி அவன் குறை தீர்த்தான். இவ்வாறு முருகனே அழைப்பதையே வெறியாடல் என்ப.

காமக்கண்ணியார் பாடிய பாடல் ஐந்து; அவற்றுள் மூன்று அகத்துறை தழுவிய பாடல்களாம்; அம் மூன்றி லும் இவ் வெறியாடற் பொருளையே விரித்து உரைத் துள்ளார். .

தோழி! தாய் வெறியாடத் தொடங்கிவிட்டாள்; ங்கே வேலனும் வந்து ஆடுவான் ; அப்போது, நாங்கள் தலைவனிடத்தில் போன்பு கொண்டிருக்கவும், அவன் மட் டும் எங்கள்மீது சிறிதும் அன்பின்றிப் பிரிந்திருக்கின் ருனே ; அது ஏன் ? என்று அவ் வேலனேயே கேட் போமா ? என்று தலைவி தோழியிடங் கூறித், தன், தாய், வேலன் ஆகிய இருவரின் அறியாமை கண்டு எள்ளி கை யாடுகிருள் :

கோடற்குக்

காதல் செய்தலும் காதல மன்மை யாதெனிற் கொல்லோ கோழி வினவுகம் பெய்ம்மணல் முற்றம் கடிகொண்டு. மெய்ம்மலி கழங்கின் வேலற் றந்தே.” (கற்: உக அ)

இது கற்றிணைப் பாட்டு.

தோழி என் நோய், தலைவனைக் காணுக் கொடு மையால் நேர்ந்தது என்பதை அன்னே அறிந்திலள்; ஆகவே, கைவளே கழலத் தளரும் என் உடல்நோய்க் கார ணம் யாது எனக் கட்டுவிச்சியைக் கேட்க, அவள், 'இது தெய்வத்தால் வந்தது ; நெடுவேள் பேணத் தணியும்.” என்று சொல்ல, அவள் ஆட்டியவாறெல்லாம் ஆடும் நம் தர்ய் வெறியாடத் தொட்ங்கிவிட்டாள். அவள் செயல் எனக்கு அச்சத்தைத் தருகிறது. இந் நோய் வேலனல் வந்தது. அன்று ; ஆகவே, வெறியாடுவதால் இது கணியப் போவது இல்லை; வெறியாடிய பின்னரும் இந் நோய்