பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பெண்டாற் புலவர்கள்

மறைந்து வாழவும் முற்பட்டான்; அதனல் அவ்வில்லற வாழ்க்கை அவளுக்குத் துயர்தரத் தொடங்கிவிட்டது; முன்னர் அன்புகொண்டு இன்பம் அளித்த அவனே, பின் னர் அவளே மறந்து துன்பம் செய்யவும் தொடங்கின்ை ; தலைவனின் இக் கொடுஞ்செயலத் தமிழர்க்கு எடுத்துக் காட்டி இடித்துாைக்க விரும்பிய நம் நன்முல்லையார், அவன் செயலே கெருஞ்சிப்பூவின் செயலோடு ஒப்பிட்டுக் கூறிக் கண்டிப்பாாயினர் : :

சிறியிலே நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முன்பயந் தாஅங்கு, இனிய செய்தம்ே காதலர் இன்ன செய்தல் நோமென் நெஞ்சே.” (குறுங் உ0உ}

எவ்வளவு அழகிய உவமை !

பொருள் பொதித்த பாடல்களைப் புனேவதோடு, அப் பாக்கள்வழியே அரிய அறிவுரைகள் பலவற்றையும் அள் ளிக் கொடுத்துள்ளார் அள்ளுர் கன்முல்லையார் ; தம்மோடு தொடர்புடையார், தமக்குத் துன்பம் செய்தார் எனினும், அவர்தம் அச் செயலைப் பலர் அறியத் துற்ைறித்திரிதல் பண் புடையோர் செயல் அன்று ; தகுதியுடையோர் அதைச் செய்யார் என்று ஒரிடத்தே கூறுகிருச்.

தம்மீது அன்பும் ஆர்வமும்கொண்டு மதியாதார் பின் சென்று மண்டியிட்டு வாழ்வதிலும் மாண்டு மறைதல் மாண்புடையதாம். . -

"கன்னலம் தொலேய, சல்ம்மிகச் சாஅய்,

. இன்னுயிர் கழியினும் உரையல்' (குறுக் கக.) என்று மற்முேரிடத்தே பெருமையைப் பேணுகிருர், இத்தகைய அழகிய அவர் பாடல்களே, அகநானூற்றிலும், புறநானூற்றினும், குறுக்தொகையிலும் கண்டு களிப் புதுக.