பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

பெண்பாற் புலவர்கள்

  • அன்னை அறியிலும் அறிக அலர்வாய்

அம்மென் சேரி கேட்பினும் கேட்க ; பிறிதொன்று இன்மை அறியக் கூறிக் கொடுஞ்சு Nப்புகார்த் தெய்வம் நோக்கிக் கடுஞ்சூள் தருகுவள் நினக்கே ; கானல் தொடலே ஆயமொடு கடலுடன் ஆடியும், சிற்றில் இழைத்தும் சிறுசோறு குவைஇயும் வருக்திய வருத்தம் ாேயாம் சிறிது இருந்தன மாக, எய்த வந்து, தடமென் பனைத்தோள் மடால் லீரே எல்லும் எல்லின்று, அசைவு மிகவுடையேன்; மெல்லிலைப் பாப்பின் விருந்துண்டு, யானும்இன் கல்லென் சிறுகுடித் தங்கின் மற்றெவனே என மொழிந்தனனே ஒருவன்; அவற்கண்டு இறைஞ்சிய முகத்தெம் புறஞ்சேர்பு பொருந்தி இவை துமக்கு அரிய வல்ல, இழிந்த கொழுமீன் வல்சி என்றனம்; இழுமென நெடுங்கொடி நடங்கும் நாவாய் தோன்றுவ காணு மோஎனக் காலிற் சிதையா தில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும் என்னே குறித்த கோக்கமொடு, கன்னுதால் ஒழிகோ யான் என அழிதகக் கூறியான், பெயர்கு என்ன, நோக்கிற் முன்தன் நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி கின்முேன் போலும் இன்றும் என் கட்கே..?

(அகம்: க.க)