பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. பேயனர்

தேன்நெய்யொடு கிழங்கு மாறியோர் மீன் நெய்யொடு நறவு மறுகவும்; தீங்கரும் போடு அவல் வகுத்தோர்; மான் குறையொடு மது மறுகவும்: குறிஞ்சி பாதவர் பாட நெய்தல் நறும்பூங் கண்ணி குறவர் குடக்; கானவர் மருதம் பாட, அகவர் நீல்கிற முல்லைப் பல்திணை நுவலக், கானக் கோழி கதிர் குத்த, மனைக் கோழி தினைக்கவா; வாைமந்தி கழிமூழ்கக், கழிநாரை வரையிறுப்பத் தண்வைப்பின் நால்நாடு குழிஇ.”

- (பொருநர்: உ0-உஉசு) ,

சோணுட்டின் நானில வளத்தினை இவ்வாறு பாராட் டிய புலவர், அந் நாட்டுப் பெருகிலமாகிய மருத நிலவளத் தினேயும், அவ்வளத்திற்குக் காரணமாய காவிரியாற்றின் பெருமையினையும் வாயார வாழ்த்தியுள்ளார்; ஏனைய நாடு கள் எல்லாம், வற்கடமுற்று வறுமையில் உழலும் காலத் சிலும், குறை, காந்தம், அகில், ஆரம் முதலாம் பொருள் களைத் துறைதொறும், துறைத்ொறும் ஒதுக்கிவிட்டு, துரைத்தும், ஒலித்தும் ஒடி, மகளிர் மகிழ்ந்த ஆடுமாறு, குளங்களை விறைத்துப்பாயும் காவிரியாற்றுப் பெருக்கால், விளையுள் பெருக, வளைந்து சின்று, அரிவாளால் அறுத்து அடித்துப் பெற்ற நெல், மலைபோல் அடுக்கிய குதிரின் கண்ணே வெற்றிடம் இல்லையாம்படி கிறைந்து கிடக்குமாறு, ஒருவேலி கிலம் ஆயிரங்கலம் விளந்து விழுப்பயன்தரும் என அவர் கூறும் அந் நாட்டுவளம், அக்கால கிலேயினே அழகுறக் காட்டுதல் அறிக. -

'பெருவறன் ஆகிய பண்பில் காலையும் கறையும் காந்தமும் அகிலும் ஆரமும் துறைதுறை தோறும் பொறையுயிர்த்து ஒழுகி,

நரைத்தலேக் குரைப்புனல் வரைப்பகம் புகுந்தொறும்