பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடத்தாமக் கண்ணியார் 95

புனலாடு மகளிர் கதுமெனக் குடையக் கடனிக் குயத்தின் வாய்கெல் அரிந்து சூடு கோடாகப் பிறக்கி, நாள்தொறும் குன்றெனக் குவைஇய குன்முக் குப்பை கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும் சாலி நெல்லின் சிறைகொள் வேலி

ஆயிரம் விளையுட்டாகக் - காவிரி புரக்கும். நாடு.” (பொருகர்: உங்-ைச.அ)

வரலாறு உறைக்கும் எல்களே முாையாக வரைந்து வைத்தல் வேண்டும் என்ற எண்ணமற்ற தமிழகத்தே வாழ்ந்த அரசர்கள், அறிஞர்கள் ஆகியோர் வரலாற்றினே அறியத் துணைபுரிவன புலவர்கள் அவ்வப்போது பாடிவைத் துள ஒருசில பாக்களே; அம்முறையில், கரிகாலன் வர லாற்றை அறியும் நிலையில், முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருகாற்றுப் படையும் ஒர் அளவு துணைபுரிகின்றது. கரிகாலன் வரலாற்றுள், அவன் பெயர் கரிகாலன் என்பது; அவன் தந்தை உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியே, கரிகாலன் தாய் வயிற்றிருந்த போதே தாயவுரிமை உடைய ணுயினன்; அகல்ை, பிறந்து மொழிபயின்று ஆடத் தொட்ங்கிய அக்காலத்திலேயே ஆட்சிப் பொறுப்பு அவன் பால் வர்துற்றது; அவன் ஆற்றலை முன் அறியா தார், அறிந்தபின் பணிந்து போயினர்; அறிந்தும் பணி யாத அாசர், அழித்த மறைந்தனர்; அத்துணை ஆண்மை யாளன் அவன்; வெண்ணிப் போரே, அவன் கன்னிப் போர்; அப் போர்க்களத்தே அவன், சோனும், பாண்டி யனுமாய பேரரசர் இருவரையும் ஒருங்கே அழித்து வென் முன், என்பனபோலும் பகுதிகள் பொருநராற்றுப் படை யான் விளக்கம் பெற்றுள்ளன.

வென்வேல் - 参见

உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்;

முருகற் சீற்றத்து உருகெழு குருசில்,

தாய் வயிற்றிருந்து காயம் எய்தி

எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச்