பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடத்தாமக் கண்ணியார் 99

மற்ற, மாத்திரைக் குறையில்லாத பொன்னலாய கலங் களையும், இழை போனவழி இஃது எனக் கண்ணுற் கண் உறியாவாறு துண்மையவாய் செய்யப் பெற்றதும், பூத் தொழில் கிறைந்ததும், பாம்பின் கோல்போலும் மென்மை வாய்ந்ததும் ஆய அனலாடைகளையும், கொட்டைக் கரை அமைய ஆக்கப்பெற்ற பட்டாடைகளையும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்ந்தனர் ; அந் நாட்டுப் பொருநர் ஏழிசையின் திறம் தெரிந்தவராவர்; காட்டகத்தே வாழ்ந்து, அவ் வழி வருவாாை அழித்து, அவர் கைப்பொருள் கவர்ந்து உண்ணும் வாழ்வினராய, அருளறியா ஆறலைகள்வரும், இளகிய நெஞ்சுடையராகித், தம் கைப் படைகளே வீசி யெறிந்து அருள் கிறை உளத்தாாமாறு, அவர் மனத்தினை மாற்றவல்ல பாலைப் பண்போலும், பற்பல பண்களைப் பாட வல்லராவர் அப் பொருநர் எனப் புலவர் கூறும் செய்திகள், அக்காலத் தமிழகத்தின் தன்னேரில்லாக் தனி வாழ்வின் சிறப்பினே அறியத் துனே புரிதல் காண்க. -

'அரு.அ யாணர் அகன்றலைப் பேரூர்ச்

சாதுகழி வழிகாள் சோறு நசை உருது

வேறுபுலம் முன்னிய விாகறி பொருங் !” (க-கட) 'போக்கில் பொலங்கலம் நிறையப் புல்கால்

வாக்குபு தாத்தா.” (அசு-அஎ) 'நோக்கு நுழை கல்லா நுண்மைய, பூக்கனிந்து -

அாவுரி அன்ன அறுவை.' - (அ-உ-அக.) 'அாய, கொட்டைக் காைய பட்டுடை." (கடு -டு) 'ஏழின் கிழவ !’ (சுங்) 'ஆறலே கள்வர் படைவிட அருளின்

மாறுதலே பெயர்க்கும் மருவின் பாலை.” (உக-உஉ)

பொருகாாற்றுப் படை பாடி, வள்ளலும், வீரனுமாய் விளங்கிய கரிகாற் பெருவளத்தான்ேப் பாராட்டிய புலவர் முடத்தாமக் கண்ணியார், இடையிடையே தம் உள்ளத்தின் உயர்வு உணர்த்தும் சில பல தொடர்களையும் அமைத்துச்