பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந.டு. வெள்ளெருக்கிலேயார்

வேள் எவ்வியைப் பாடிய புலவர்கள் கபிலர், 3 مساً வாயிற் கீரத்தனர், நக்கீசர், பரணர், மாங்குடி கிழார், மாமூலனுர் போன்றார் காலத்தே வாழ்ந்து, அவர்களைப் போன்றே அவனேப் பாடியுள்ளார். வேள் எவ்வியைப் பாராட்டிய பாராட்டிலேயே, அகுதை என்பானுெரு விரனின் கொடைச் சிறப்பினையும் பாராட்டியுள்ளார். வேள் எவ்வி, டாரிக்குரிய குடிவழி வந்தவன் ; இவனுக்கு உரிய நாடும் ஊரும், மிழலைக் கூற்றமும், நீருேமாம் ; வாட்படை, வேற்படை மிக்க பெரும்படை யுடையவன் ; தனக்குப் பணியாத பகைவாயிஞர் சிலரை வென்று, அள் வெற்றிக் களிப்பால், அப் பகைவர்க்கு உரிய அரிமணம் என்னும் ஊர்க்குப் புறத்தே உள்ள உறத்துனர் எனு மிடத்தே தன் வீரர்க்குப் பெருஞ் சோறளித்து விழாக் கொண்டாடினுன் , தன் கண்பன் அன்னி என்பான், திதியன் என்பாளுெடு பகைத்தவழி, அவனெடு பகைத்தல் அறிவுடைமையன் ற என அறிவுரை கூறிய அரிய நண்பன் ; இவலுக்குரிய மிழலைக் கூற்றம், தலையாலங்கானத்துச்செரு வென்ற நெடுஞ்செழியனுல் கைப்பற்றப்பட்டது. தன்னைப் பாடிவரும் பாணர் முதலாயினர்.பால் போன்புடையவன்; இதனுல் அப் பாணரும் அவனேப் பெரிதும் விரும்புவா சாயினர்; அவன் இறந்தான்் எனக்கேட்ட பாணர் பலரும், அவன் இறந்த பின்னர்த் தம் கையாழ் இருந்து பயனுறுதல் இல்லை என எண்ணியவாய், அதை முறித்துப் போட்டுப் புலம்பினர் எனின், அவர், அவன் பால் கொண்டிருந்த ஆர்வத்தினே அளவிட்டுக் காணல் ஆகுமோ இத்தகைய பெருமை யுடையாளுகிய வேள் எவ்வி இறந்தான்் எனக் கேட்டு வருங்கிய புலவர்களுள் வெள்ளெருக்கில்ே பாரும் ஒருவர்.

ஒருமுறை பகைமேற் சென்ற எவ்வி, ஆங்கே அரும் போர் ஆற்றி இறுதியில் இறந்தான்்; அவன் அப் போரில் விழுப்புண் பல பெற்றுப் பெருமையுற்ருன் ; போர்க்