பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேயனர் 9.

அவன் தேர் குறித்த காலத்தே காதலி ஊர் சென்று கிற்றல் உறுதி இதை அறிவான் தலைவனும்; ஆயினும், அவளேக் காணத் துடிக்கும் அவன் உள்ள வேட்கை மேலும் விரைந்து செல்ல விரும்பிற்று ; அவ்விருப்பம் அவன் உள்ளத்தே நிறைந்துகிற்கும் அருளையும் மறக்கச் செய்தது ; தேர்ப்பாகன்பால் தாற்றுக்கோல் கொண்டு குதிரைகளைக் குக்தி விாைத்து செலுத்துமாறு வேண் டிஞன் என்னே அவன் ஆர்வம்; ஆர்வமிகுதியால் அரு ளையும் மறக்கும் மனேமாண்புடையணுய தலைவனேயும் பாடி யுள்ளார் புலவர் :

'சேயிழை மாதரை உள்ளி நோய்விட

முள்ளிட்டு ஊர்மதி வலவ! சின் - புள்ளியற் கலிமாப் பூண்ட தேனே.” (ஐங்: சஅக)

தலைவன் உளம் அறிந்தான்் பாகன் ; உள்ளவழியே ஒட்டிச் செல்லின் விாைவில் ஊர் அடைதல் இயலாது என்பதை உணர்ந்தான்் ; குறுக்குவழி காணத் தாண்டிற்று அவன் உள்ளம்; அவ்வாறே பருக்கைகள் கிறைத்த மேட்டுகிலம் என்று எண்ணும்ல், தேரை விரைந்து ஒட் டின்ை ; தேரும், அவ்வன்னிலமும் பிளந்து வழிவிடப் பாய்க்கோடி வந்தது; இவ்வாறு அவன் கண்ட புதுவழி ஒடிய தேர், குறித்த பருவத்திற்கு முன்னரே தலைவியின் மணமுன் வந்துகின்றது; கண்ட்ான் தலைவன் ; சிறிது கழித்து வந்திருப்பினும், தலைவியை உயிரோடு கண் டிருத்தல் இயலாது என்பதை உணர்வா னவன் ; உடனே பாகனே அன்பொழுகத் தழுவிக்கொண்டான் ; "பாக ! இன்று இவண் தேரைமட்டும் கொண்டுவந்து சேர்த்தனே அல்லை; என் ஆருயிர்த் தலைவியையும் அன்ருே கொண்டு சேர்த்தனே' என்ப் பாராட்டி மகிழ்ந்தான்்; இந்தக் காட்சி யையும் காட்டுகிருர் புலவர் :

' என்றுபுளிக் தெண்ணிய மனத்தை யாகி மு.ாம்பு அண்ணுடைய ஏகிக், காம்பைப் புதுவழிப் படுத்த மதியுடை வலவோய் ! இன்று தங்தனே'தோோரி கோய்உழக் துறைவியை நல்கலானே.” (குறும் : ச00)