பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பேயனர்

தலைவனும், தலைவியும் மகிழ்ந்து மனையறம் கடத்து கின்றனர்; ஒருநாள் மாலைக்காலத்துப் பசுவெண்கில வொளி விளங்கும் மாடத்து மேலிடத்தே, குறுகிய கால்களையுடைய கட்டில்மீது போடப்பட்டுள்ள நறுமணம் நாறும் மலர் தூவப்பெற்ற படுக்கையில் அமர்ந்திருக்கும் தலைவன், ஆசைப்பெருக்கால் பெருமூச்சுவிட்டுத் தன் அன் பிற்குரிய மகனே ஆாத்தழுவி நின்முன்; அங்கிலையில் ஆங்கு வந்த் தலைவி, தல்வன் தோளை அன்பொழுதத் தழுவி கின்ருள்; இந்தக் காட்சியைக் கண்டாள் தோழி : பாக அழைத்து, அக்காட்சியை அவனுக்கும் காட்டி அகமகிழ்க் தாள் ; அழகிய இக்காட்சியைத் தோழிவாயிலாக நமக்கும் காட்டிக் களிமகிழ்வூட்டுகிருர் புலவர் :

கண்டிசின் பாண பண்புடைத் தம்ம; மாலைவிரிந்த பசுவெண் நிலவில் குறுங்கால் கட்டில் நறும்பூஞ் சேக்கைப் பள்ளி யானையின் உயிர்த்தனன், கசையின் புதல்வன் கழிஇயினன் விறலவன் , புதல்வன்தாய் அவன்புறங்கவை.இ யினளே.” o (குறுங் : உடுக).

புலவர் பேயனர், அக்கால மக்கள்தம் செல்வச் சிறப் பினேயும், அச்செல்வத்தை உடையார்தம் சீரிய பண்பாட் டினேயும் சிறக்க உணர்ந்தவராவர்; கவலைக்கிழங்கு தோண்டி யெடுத்தலால் உண்டாய குழிகளில், கொன்றை மாத்தின் பொன்னிறப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் காட்சி, செல் வர்தம் மனேயிடத்தேயுள்ள பொற்காசுகள் கிறைந்துள்ள பெட்டி வாய்கிறந்து கிடப்பதுபோலும் எனக் கூறும் உவமை, தமிழர்தம் செல்வவாழ்வின் சிறப்பினே உணர்த்தி கிற்றல் காண்க.

' கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி கொன்றை ஒள்வி தாஅய்ச், செல்வர் பொன்பெய் பேழை மூய்கிறங் தன்ன காரெதிர் புறவு. (குறுந் உங்ங்)