பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பேயனர் 11.

தலைமகள் ஒருத்தியைப் பாராட்டும் புலவர், அவள் தந்தை அறிவு, ஒழுக்கங்களால் உயர்ந்து தோன்று வார்க்குப் பொன்ன்ேயும் பொருளையும் நீரொடு வழங்கி எஞ்சியவற்றையே தம் பொருளாக் கருதுவன். அவன்தன் மனேநோக்கி வருவார் எவர்க்கும் இல்லையென்று கூருமல் சோறிட்டுப் புரக்கும் பேருள்ளம் உடையன் எனப் பாராட்டி அக்காலச் செல்வர்தம் பகுத்து உண்டு பல்லுயிர் ஒம்பும் பண்புடை வாழ்வினராவர் என்பதை விளக்கி யுள்ளார்.

' உயர்ந்தோர்க்கு

நீரொடு செறிந்த மிச்சில், யாவர்க்கும் வாைகோ ளறியாச் சொன்றி நிரைகோல் குறுக்தொடி தங்தை.” (குறுக்: உங்க.)