பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பேயனர்

மாற வேண்டுகிருள்;மகள் மறுப்பதுகண்டு அவளைப்பிடித்து உண்பிக்க முயலுகின்ருள்; தாய் பிடிக்க வருவதறிந்து மெல்ல ஒடுகின்ருள் கல்வி; செவிலியும் தொடர்ந்து ஒடு கிருள்; ஒடியும், பிடிக்க முடியாமல், இறுதியில் இகளத்து நின்றுவிடுகிருள்; அங்கிலையில், முன்றிற்கண் போடப்பட் டிருக்கும் முல்லைப்பந்தரின் அடியில் ஒடி கின்ற தலைவி "உண்ணேன் காண்’ என்று கூறி மறுத்துவிட்டு ஆடத் தொடங்கி விடுகிருள்; மகள்தன் இளமைப்பருவத்து அச் செயலையும், இன்று அவள் கடாத்தும் இல்லறச்சிறப் பினேயும் ஒருங்கு கண்ட காய், அன்று, அறுசுவையுண் டியை அமர்ந்த ஊட்டவும், உண்ண மறுத்த இவள், இன்று பொழுது மறுத்துண்னும் இல்வாழ்க்கையினேப் பெரிதும் விரும்புகின்றேைள! தலைவகுெடு கூடிவாழும் வாழ்க் கையில் அத்துனே இன்பத்தினைக் காண்கின்றனன் போலும்! அன்று உண்’ என எவவும், அல் ஏவலே மறுத்து உண் ணுதி ஒடி ஆடிய இவள், இன்று, தலைவன் சொற்பிழை யாத ஒழுகும் ஒழுக்கத்தினேயும், அவன் குறிப்பறிந்து பணியாற்றுதற் கேற்ற பேரறிவினேயும் யாண்டுப் பெற்ற னளோ' என வியந்து மகிழ்ந்து கூறினுள்.

பிாசம் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிசுதிர்ப் பொற்கலத்து ஒருகை எக்கிப், புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் 'உண்’ என்று ஒக்குபு புடைப்பத் தெண்ணிர் முத்த அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று, அரிசரைக் கடந்தல் செம்முதுச் செவிலியர், 'பரீஇ மெலிந்து ஒழியப் பக்தர் ஒடி எவல் மறுக்கும் சிறுவிளையாட்டி, அறிவும், ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் கொல்? கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த கங்தை கொழுஞ்சோறு உள்ளாள், ஒழுகுர்ே நுணங்கறல் போலப் - பொழுது மறுத்து உண்ணும் சிறுமதுகையளே.' z.

- - (நற்: க.க)ே