பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பேயனர்

பிறந்தவழி, அறிவும் அழிய, அவ் இடையூற்றிற்குக் காரணமாகார் மாட்டும் சினந்து சீறிவிழுவது மக்களின் மனப் பண்பாம்; அவ்வாறு இன்ப இடையூறுற்று தாம் வருந்தங்கால், பிறர் மகிழ்ர்திருப்பக் காணவும் மனம் பொருர் ; இம் மனிதப் பண்பினைத் தன் இன்பம் இயல் பாக இடையூறு உற்றதாகவும், எழுந்து கின்றவழி, கன் கண்முன் முதற்கண் கின்ற சேவலை, அது கவின் மிக கின்ற அக் கிலேயில் கண்டு பழிக்கும் தலைமகள் ஒருத்தியின் வழி தயாக உணர்த்தியுள்ளார் புலவர்:

'குவி யினர்த் தோன்றி ஒண்பூ வன்ன

தொகுசெச் செற்றிக் கணங்கொள் சேவல் : நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும் பிள்ளை வெருகிற்கு அல்கு இாையாகிக் கடுநவைப் படிஇயரோ நீயே! நெடுநீர் யானர் ஊரன் தன்னெடு வதிக்க - எம இன்துயில் எடுப்பி யோ யே? (குறுக் க! எ)