பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 2 பேயனர்

'ஒண்படைக்

கரிகால் வளவனெடு வெண்ணிப் பறந்த லேப் பொருது புண் நாணிய சேரலாதன் அழிகள மருங்கின் வாள் வடக்கு இருக்கென இன்ன இன்னுரை கேட்ட சான்ருேர் அரும்பெறல் உலகத்து அவனெடு செலீஇயர் பெரும் பிறிது ஆகி யாங்கு.” (அகம் : கிடு)

பெருஞ் சோற்றுதியன் சேரலாதனப் பாராட்டிய புலவர் மாமூலனுர், அவன் மகன் இமயவரம்பன் நெடுஞ் சோலாதனையும் பாராட்டியுள்ளார்; நெடுஞ்சேரலாதன், சோருட் சிறந்தோணுகிய செங்குட்டுவனே ஈன்றெடுத்த அடிலாப் பெருமை யுடையவன் ; இவனுக்கு மனேவியர் இருவர்; சோழன் மணக்கிள்ளியின் மகளாகிய நற்சோணை ஒருத்தி ; வேளாவிக் கோமான் பதுமன் என்பான் மகள் மற்றொருத்தி; முன்னவள் வழியாகச் செங்குட்டுவன், இளங்கோவடிகள் ஆய இருவரையும், பின்னவள் வழியாக, களங்காய்க்கண்ணி நார்முடிச் சோல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆய இருவரையும் மக்களாய்ப் பெற்று மாண் புற்ருன் , நெடுஞ் சேரலாதன் இமயம் வரை படையெடுத் துச் சென்று அம் மலைமேல் தன் இலாஞ்சனேயாகிய வில்லைப் பொறித்தான்் ; ஆரிய அரசரை வென்று அடி பணியச் செய்தான்் ; கடலிடைத் தீவொன்றில் வாழ்ந்த பகைவர்மீது கப்பற் படையுடன் சென்று அவர்தம் காவல் மரமான கடம்பை வெட்டி யெறிந்தான்் ; இத்துண்ைப் பெருமை யுடையாளுகிய நெடுஞ் சோலாதனப் பாராட்டிய புலவர், சேரலாதன் பெரும் படையும், வீர முரசும் உடைய வன்; அவன் கடற் பகைவரை அழித்து அவர் காவல் மரமாம் கடம்பை வீழ்த்தி, அம் மாத்தால் முரசமைத்து வாழ்ந்தான்் ; தம் முன்னுேரைப்போன்றே, இமயத்துச்சி யில் தன் இலாஞ்சனேயாம் விற்பொறித்தான்்; அவன் பகைவர் பணிந்து போந்து, அவன் மாந்தைாகர் மனைமுற் றத்தே திறையாகக் குவித்த, பொற்பாவையும், வயிாமும் போலும் பொருள்களின் எண்ணிக்கை, ஆம்பல் எனும்