பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பேயஞர்

- வானவரம்பன் என அழைக்கப்பெறும் சேரன் ஒருவ அக்குரியது வெளியம் எனும் பேரூர்; அது செல்வத்தாற். சிறந்த கலம்பல உடையது என் தும் கூறியுள்ளார். ‘வான வரம்பன் வெளியத்தன்ன கம்மாணலம்' (அகம் : கூடுசு) எனத் தோழி ஒருத்தி கூறினுளாகப் பாடியுள்ளமை 心菸品广6öT高。 . . .

தன்னைப் பகைத்த சேரலாதன், புறப்புண் பெற்று வடக்கிருந்து உயிர் துறக்குமாறு வெண்ணியில் செய்த கன்னிப் போரில் வெற்றிபெற்ருன் கரிகாலன் எனப் பாராட்டிய புலவர், அக்கரிகாற் பெருவளத்தான்ுல், வெண் ணெல் விளைந்து விழுச்சிறப்புற்ற சோளுட்ர்ேகளையும் உளமுவந்து பாராட்டியுள்ளார்:

'சோழர் -

வெண்ணெல் வைப்பின் சன்னடு.” (அகம் உ0க)

சோரையும், சோழரையும் போற்றிப் புகழ்ந்த புலவர் மாமூலனுர், பாண்டியர், பேரொளி வீசும் பொன்னலாய அழகிய நெற்றிப்பட்டம் அணிந்த யானேகளேயும், போரில், வெற்றியல்லது தோல்வி காணு விறலயும் உடையர்; அவர்க்கு உரியது. உலகப் புகழ்பெற்ற கொற்கைத் துறை : அத்துறைவாழ் பாதவர் மகளிர், ஒளிவீசும் முத்துக்க ளுடன் வலம்புரிச் சங்குகளையும் சொரிந்து, கடற்றெய்வத் தைப் பேணி வாழ்வர் எனப் பாண்டியரையும், அப் பாண்டி காட்டு முத்தவளத்தையும் முறையே பாராட்டிப் பாவுவர்:

  • பொன்னின் to

அவிர்எழில் நடங்கும் அணிகிளர் ஓடை வினோவில் யானை, விறற்போர்ப் பாண்டியன் புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரித்து தழையணிப் பொலிக்க கோடேத்தல்குல் பழையர் மகளிர் பனித்துறை பாவ: (அசம்: உலக)

  • ^ s † - • - ಬTಅpಖಿತ್ತು, ಕಿಕ್, சோழ, பாண்டியர்களாய பேரரசர் களேப் பாராட்டி அவருள் ஒருசிலர் வரலாறு விளங்கத்