பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 பேயனர்

ஒழிந்து அழிந்தன. இவ் அதியனேயும், அள்ளனேயும் தம் பாட்டொன்றில் வைத்துப் பாராட்டியுள்ளார் புலவர் :

ஆடுநடைப் பொலிந்த புகற்சியின், நாடுகோள் அள்ளனைப் பணித்த அதியன் பின்றை வள்ளுயிர் மாக்கினை கண்ணவிங் தாங்கு.”

(அகம் : கூஉடு) .ெ பா தி னி எனப்படும் பழனிமலைக்கு உரியனுய் நெடுவேளாவி என்பானெரு வீரன் இருந்தான்் ; வையாவிக் கோப்பெரும்பேகன் பிறந்த ஆவியர் குடியில் வந்தவன் அவன் ; அவனேப் பாராட்டும் புலவர் மாமூலனுர், ஆவி, வண்டுகள் ஒலிக்கச் சூடிய கலைமாலையும், ஒளிவீசும் வீரக் கழலும் உடையவன்; அவன், அஞ்சத்தக்க குதிரை வீரர்க ளாய மழவர் என்பாரை வென்ற ஒட்டிய வீரம் செறிர் தவன் ; முருகனப் போலும் போாண்மை வாய்ந்தவன் ; அவனுக்குரிய பொதினிமலை யானைகள் வாழ்வால் வள முற்றது ; பொன்னுல் பொலிவுற்றது என்றெல்லாம் கூறிப் பாராடடியுள ளாா :

" வண்டுபடத் ததைந்த கண்ணி, ஒண்கழல்,

உருவக் குதிரை, மழவர் ஒட்டிய முருகன் நற்போர் நெடுவேள் ஆவி அறு கோட்டு யானைப் பொதினி.’

"முஅைது

முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி பொன்னுடை நெடுநகர்ப் பொதினி. (அகம் : க; சுக)

வடுகர் தலைவனும், குடநாட்டின் ஒரு பகுதியை ஆள்வோனும் ஆய எருமை என்பானேயும், அவன் குடநாட்டு கலத்தினேயும், ஒரு பாட்டில் குறிப்பிட்டுள்ளார் புலவர் :

"நுண்பூண் எருமை குடநாட்டன்ன என்

ஆய் நலம்.” (அகம் : க.கடு) நீரிேல் வாழ்ந்தவனும், பாணசைப் புரப்போனும், பசும்பூண் பாண்டியனெடு பகைத்துப் பணியாது பெரு