பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமூலனர் 77

"புல்லி குன்றத்து

நடையருங் கானம் விலங்கி நோன்சிலேத் தொடையமை பகழித் துவன்றுகிலே வகிகர் பிழியார் மகிழர் கவிசிறந் தார்க்கும் மொழிபெயர் தேஎம்.” (அகம்: உகடு). 'குல்லேக் கண்ணி வடுகர் முனையது

பல் வேற்கட்டி நன்னுட்டும்பர் மொழிபெயர் தேஎம்.” (குறுங்: க.க) வானுற உயர்ந்து, படரும் புகைபோல் பணிதவழும் செந் தீப் பிழம்பெனத் தோன்றும் இமயம் என மாமூலர் காட்டும் இமயக்காட்சி, கண்ணிற்கு விருங்களிக்கும் காட்சி யாதல் காண்க.

'புகையிற் பொங்கி, வியல் விசும்பு உக்ந்து பனியூர் அழற்கொடி கடுப்பத் தோன்றும் இமயச் செவ்வாை.” (அகம்: உண்டு) மாமூலனர் உரைத்த அரசியல் உண்மைகளைக் கண்ட நாம், இனி அவர்காட்டும் அகத்துறைக்காட்சிகள் சில வற்றைக் கண்டு களிப்போமாக.

தலைவன் ஒருவன், தன்பால் அன்புடையாளொரு தலைவியைக் காதலித்தான்்; அவர்களிருவர்க்கிடையே உண் டாய அக் காதல் வாழ்வைத் தலைவியின் கமர் உணர்ந்தா ால்லர், மணப்பருவம் வந்து ற்ற மகள் இனி, புறத்தே போதல் நன்றன்று என உணர்ந்த கற்ருய், அவளை வீட்டை விட்டுப் போகாவண்ணம் இற்செறித்து விட்டாள்; இகளுல், தலைமகளைக் காணல் தலைவனுக்கு அரிதாயிற்று; அவன், அவள்பால் கொண்ட அன்பு, அவளே எவ்வாற்ருனும் காணுமாறு துரத்திற்று, தலைவியின் ஊரோ, புறத்தார் எவரும் எளிதிற் புகலாகா அரிய காவலையுடையது; அவ் ஆர் நடுவே அமைந்துள்ள அவள் வீடும் அரண்பல உடை யது; ஆகவே, பகலிற் சேரின், காவலர்க்குப் புலனும் என உணர்ந்த கலேவன், இராக்காலம் வந்துற்றதும், காவ

லர் அறியாவண்ணம், அவ்வூருட்புகுந்து, அவள் மனேயை