பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமூலனர் 81.

கெடுக 1 பொருள்கருதிப் பிரிந்துசென்ற நம் தலைவர், அவ். விண் விரைவில் முடிந்திலாமையாலன்ருே இன்னமும் வங் கிலர்; அவர் அவ்வினையைக் குறைவற முடித்து வாத்தக்க முழுவலி பெறுவாராக! அதையே யான் வேண்டுகின்றேன்’ என்று கூறினுள் ; என்னே அத்தலைவியின் உள்ளம் !

'அழியா விழவின் அஞ்சுவரு மூதார்ப்

பழியிலாராயினும் பலர்புறங் கடறும் அம்பல் ஒழுக்கமும், ஆகிய வெஞ்சொல் சேரியம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக! துண்பூண் எருமை குடகாட்டன்ன என் ஆய்நலம் தொலையினும் தொலைக! என்றும் கோயிலாாக கம் காதலர் !.........

கன்னர் ஆய்கவின் தொலையச் சேய்ாாட்டு கங்ரீத்து உறையும் பொருட்பிணிக் கூடாமையின் நீடி யோரே.” (அகம் : க.கடு)

தலைவன் பொருள் கருதிப் பிரிக்கிருக்க’ காலத்தே, தனிமை பொருது வருந்தும் தலைமகள் முன் சென்று, "தோழி! போகம் விரும்புவார் பொருள் உடையாதல் இயலாது என்ப; போகத்தை விரும்பிப் புகழ் கரும் பொருள் தேடிச்செல்லாமல் இருத்தல், ஆண்மகற்கு அழ, கன்று ; அத்தகையார் நாணற்றவராவர் என எல்லோரால் இழித்திடப்படுவர்: “மனேவிழைவார் மாண்பயன் எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது’ என்று பெரியோர் கூறும் பொன்னுரையும் உண்டு; இதை உணர்க் தவர் நம் தலைவர்; நம் தோள் தனிமையுற்றுத் துயர் உறுவது ஒழிய என்றும் சம்மோடு இருத்து நாள் பல கழித்தல் காணத்தக்கதாம் என உணர்ந்தே அவர் அரும் பொருள் தேடிச் சேய்காடு சென்றுளார்; இதை உணர்ந்த, ,ே அவர் பிரிவு குறித்து வருந்துவது நன்றன்.ற ’ என்று. அறிவுரை கூறி ஆற்றினுள். இடனறின்து ஏற்றன கூறும் அத்தோழியின் அறிவின் பெருமையினேப் பாராட்டியுள் ஆளார் புலவர் :

6سس. استيا