பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமூலஞர் 83

சூல் கொண்ட பிடி யொன்று ஒருபால் படுத்துளது ; அப் பிடியைத் தழுவியபடியே அதன் அனைத்துப் படுத் தளது களிறு ; அக் களிற்றின் மீது ஏறியும், இறங்கியும் ஆடி மகிழ்கிறது. அதன் கன்று ; இக் காட்சியைக் கண்டார் மாமூலனர் ; அந்தக் காட்சி, நாட்டகத்தே தாம் கண்ட ஒரு காட்சியை அவர் கண்முன் கொணர்ந்து காட்டிற்று : அக் காட்சி : தோள்களிற் படிங்து இருண்டு தொங்கும் கூந்தலையுடைய தன் மனேவியைத் தழுவிக் கொண்டுள்ளான் ஒர் ஆண்தகை;அவன் மார்பில் எறியும், இறங்கியும் ஆடி மகிழ்கின்ருன் அவன் மகன். இரண்டு காட்சிகளும் கண் கணிற்கு விருந்தளிக்கும் கவின் மிகு காட்சிகளன்ருே?

'தோள் காழ்பு இருளிய குவையிருங் கூந்தல்

மடவோட்'தழிஇய் விறலோன் கார்பில் புன்தலைப் புத்ல்வன் ஊர்பு இழிந் தாங்குக் கடுஞ்சூல் மடப்பிடி கழி'இய வெண் கேர்ட்டு இனஞ்சால் வேழம் கன்று ஊர்பு இழிதாப் பள்ளி கொள்ளும்.” - (அகம்: க.க.எ) கணவனும், மனைவியும், மகனும் கூடிய கவின் மிகு காட்சியைக் காட்டிய புலவர், மற்றொரு பாட்டில், துன்பம் விக்குற்ைறக்கால், அவர் மூவரும், ஒருவரை யொருவர் அறியாமல் வேறு வேறு திசையில் பிரிந்துசென்று பெருக் அயர் உறும் காட்சியையும் காட்டியுள்ளார். புலி பாயப் பெற்ற களிறு துயர் காங்கமாட்டாது வருந்தி முழங்கிய ஒலியைக் கேட்டு அஞ்சித் தன் கன்றையும் மறந்து ஒடிய பிடியானைப் பின்னர் அக் கன்றைத் தேடியலையும் காட்சி, மகவு மறைய வருங்கிய தாய் ஒருத்தி, தலைமேல் வைத்த கையளாய் அம் மகவைத் தேடிப் போவதுபோலும் என்ற அவர் உவமையின் அழகே அழகு

ஒண்கே ழ் வயப்புவி பாய்க்தெனக் குவவடி வெண்கோட்டு யானே முழக்கிசை வெரீஇக் கன்று ஒழித்து ஒடிய புன்தலை மடப்பிடி கைதலே வைத்த மையல் விதுப்பொடு கெடு மகப் பெண்டிரிற் றேரும்.' (அகம் : க.ச.எ)

кхмакжgзееся