பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 e மாநகர்ப் புலவர்கள்

"பொருநர்க் காயினும், புலவர்க் காயினும், அருமறை நாவின் அந்தணர்க் காயினும் கடவுள் மால்வரை கண்விடுத் தன்ன அடையா வாயில் அவன்அருங்கடை." அவன் வாயிற் சிறப்புரைத்த புலவர், கல்லியக் கோடன், செய்ந்நன்றி அறிவன் சிற்றினம் சேரான் : இன்முகம் உடையன் : இனிய பண்பினன் அஞ்சி அடைந்: தாரை ஆட்கொள்ளும் அருளுடையன் ஆறிய சினத்தன்; அணிவகுத்து கிற்கும் ஆற்றல் வீரரை அழிக்கும் ஆண்மை யாளன்; அழிந்து ஓடிவரும் தன் படையைத் தடுத்து நிறுத்தித் தாங்கவல்ல தாளாளன் ; எண்ணிய எண்ணி யாங்கு முடிக்கும் திண்ணியன் கண்டார் விரும்பும் கவினுடையான்; ஒருதலைப்படா உயர்திே யுடையான்; வருவது உணரும் அறிவுடையான் ; பெண்டிர் விரும்ப ஒழுகும் மெல்லிய பண்புடையான்; அறிவன அறிந்த அறிவுடையான்; வந்து இரப்பார்தம் வரிசை யறிந்து வரையாது வழங்கும் வள்ளன்மையான் என்று அவன் பண்பு பாராட்டுவார்போல், ஆடவர்பால் அமைதற்கு வேண்டும் அருங்குணங்களே அடைவே வகுத்துரைப்பா ராயினர். - - - செய்ந்நன்றி அறிதலும், சிற்றினம் இன்மையும், இன்முகம் உடைமையும், இனியன த லும், செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ்சினம் இன்மையும். ஆணணி புகுதலும், அழிபடை தாங்கலும், - வாள்மீன் கூற்றத்து வயவர் ஏத்தக், கருதியது முடித்தலும். காமுறப் படுதலும்

ஒருவழிப்படாமையும், ஒடியது உணர்தலும், அரியேர் உண்கண் அரிவையர் ஏத்த,

- . . ، ம் அறிவுநன்கு உடைமையும்,