பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமல் பல்கண்ணனர் 19;

வாழ்த்திர்ை. அவ்வாழ்த்துணி ஒர் அழகிய பாவாக அவர் வாயினின்றும் வெளிப்போக்தது;

குணம் என்னும் குன்றேறி நின்றார்க்கு வெகுளி கணம்ே, கிற்கும்; அக்கணநேர வெகுளியின் ஆற்றல் அளவிடற்கரிதாம் என்ப. கணத்திற்குமுன் வெகுண்டு வட்டெறிந்த மாவளத்தான்் எங்கே புலவர் பொன்னுரை கேட்டுப் பிழை உணர்ந்து பணிந்துகின்ற மாவளத்தான்். எங்கே? மாவளத்தான்் சினங்கண்டு செந்திப் பறக்கும் செங்கண்ணராய் வன்சொல் வழங்கிய தாமல் பல்கண்ண ஞர் எங்கே ; அவன் பணிவுகண்டு, தம் பிழை உணர்ந்து வாழ்த்துரை வழங்கிய பல்கண்ணனர் எங்கே இருவரும் குணக்குன்று ஏறிகின்ருேர்; இருவர் சினமும் கணமே நின்றன ; அச்சினத்தின் ஆற்றல், பணியாத பேரரசைப் பிழை உணர்ந்து வணங்கச் செய்தது; அழகிய வாழ்த் தினே விளங்க உரைக்கும் விரிந்த செய்யுளொன்றை வெளி வரச் செய்தது வாழ்க அவர் சினங்கள் !

கொடுஞ்சிறைக்

கருகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து ஒரீஇக் தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக கேரார்க் கடந்த முரண்மிகு திருவின் தேர்வண் கிள்ளி தம்பி ! வார்கோல் கொடுமர மறவர் பெரும கடுமான் கைவண் தோன்றல் ! ஐயம் உடையேன்:

ஆர்புனே தெரியல் பின் முன்னே ரெல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிது ர்ேத்தோ கினக்கு? எனவெறுப்பக் கூறி தின்யரின் பிழைத்தது நோவாய் என்னிலும்,

பிேழைத் தாய்போல் கனிகா ளிைனையே ; தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல், இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மைகா னும்எனக் காண்டகு மொய்ம்ப காட்டினே யாகவின்,