பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கணக்காயனர் f{}1 போராற்றிப் பெற்ற வெற்றியினையும் உடையவர்; அறவழி கின்று ஆளும் அரசு உடையவர் ; அவர் கொற்கைத் துறை முத்து, பேரொளி வீசும் பெருமையுடையது” என்றும் பாண்டியர் பெருமையினேப் பாராட்டியுள்ளார். வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் பெருந்துறை முத்து.” g - (அகம்: உஎ) தாம் வாழும் நாட்டின் வேர்தாம் பாண்டியரைப் பாராட்டும் இவர், தமிழ்நாட்டின் ஏனைய இரு பேரரசர் களாம் சேர, சோழர்பால் வெறுப்புடையவரல்லர் ; தமிழகத்து மூவேந்தர்களேயும், அவர் ஒரு கிலேயிலேயே வைத்துப் போற்றியுள்ளார் ; இவர் மகளுராய நக்ரேளுர், ஆசங்கண்ணி அடுபோர்ச் சோழர்' எனச் சோழரையும், " அரண்பல கடந்த முரண் கொள்தானே, வாடாவேம்பின் வழுதி ' எனப் பாண்டியரையும், ஆள்கோட் பிழையா அஞ்சுவரு தடக்கைக் கடும் பகட்டு யானே ரெடுத்தேர்க் கோதை’ எனச் சோரையும் ஒரு பாட்டில் வைத்துப் பாராட்டியதைப் போன்றே கணக்காயனரும், 'பாண்டியர், மலைகள் கிறைந்து உயர்ந்த இவ்வுலகில் நாடு என்று சிறப் பித்துக் கூறப்பெறும் சாட்டினை உடையவர் ; நாட்டில் வாழும் அரசர்களுள், அறவழியே ஆட்சி மேற்கொண்ட கல்லாட்சி யுடையவ்ர் ; பகைவரது தறுகண்மையினே. அழித்த வெற்றி நிறைந்த தோளால் புகழ்பெற்றவர்; பலரும் போற்றிப் புகழ்தற்கான பெருஞ்செல்வம் படைத் தவர்,” எனப் பாண்டியரையும், . . - ** குன்ருேங்கு வைப்பின் நாடுமீக்கூறும் மறங்கெழு தானை அரசருள்ளும் அறங்கடைப் பிடித்த செங்கோலுடன், அமர் மற்ம்சாய்த்தெழுந்த வலனுயர் திணிதோள் பலர்புகழ் கிருவின் பசும்பூட் பாண்டியன் (அகம்: உங்க)