பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் இளம்பொன் வணிகனர் 11. அவ்வாறு இறந்த வீரன் ஒருவனுக்குச் செய்த சிறப் பினேயும், வாழ்ந்திருந்த காலத்தில் அவனளித்த பொருள் பெற்று மகிழ்ந்த பாணர் முதலாம் இரவலர், அவன் இறக் தமை அறியாது வந்து, அவன் நடுகல் கண்டு கண்ணிர் விட்டுக் கலங்குவதையும் பொருளாகக் கொண்ட அழகிய சிறு செய்யுளைப் பாடியுள்ளார் புலவர் இளம்பொன் வணிகனுர்: r 'பாலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி, மால்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு அணிமயிற் பீவிசூட்டிப், பெயர் பொறித்து இனி நட்டனரே கல்லும்; கன்ருெடு கறவைதந்து பகைவர் ஒட்டிய நெடுந்தகை கழிந்தமை அறியாது இன்றும் வருங்கொல் : பாணாது கடும்பே.” (புறம், உசுச}