பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரிப்பூம் பட்டினத்து.......இப்பூதனர் 13 கந்தரத்தனர், காவிரிப்பூம் பட்டினத்துச் செங்கண்ணனர், காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனுர், காவிரிப்பூம் பட்டினத்துப் பொன்வாணிகளுர் மகளுர் கப்பூதனர் என்ற நால்வரை, நாம் அறிகிருேம். இவ்வாறு புலவர்களால் போற்றப்படும் காவிரிப்பூம் பட்டினத்தில், பொன்வணிகர் குடியில் வந்தவர் கப்பூதனர். காவிரிப்பூம் பட்டினத்தில், . 'தவ மறைந்து ஒழுகும் தன்மையிலாளர் அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர் அறைபோகு அமைச்சர், பிறர்மனை கயப்போர் பொய்க்கரி யாளர், புறங்கடற் ருளர்என் கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக் காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப் ” (சிலப். டு : க.அ - கூக.) புடைத்து உண்ணும் பூதம் ஒன்று உண்டு என்றும், அது கிற்கும் இடம் பூதசதுக்கம் என அழைக்கப்பெறும் என்றும், சிலப்பதிகாரம் கூறும். புகார் நகரத்துப் பெருமக்கள், அப் பூதத்தைத் தெய்வமெனப் போற்றி வணங்கியதோடு, அதன் பெயரைத் தங்கள் மக்கட்குப் பெயராகவும் வைத்துப் போற்றினர். கம் புலவர் பெயரும் அவ்வாறு வந்ததே என்றும், அவர் அவ்வூரில் வாழ் அப் பெயர்கொண்டார் அனைவரினும் சிறந்த விளங்கினமையின், அச் சிறப்புக் குறிக்கும் ' என்ற அடையினைப்பெற்ற கப்பூதனர் என வழங்கப் பெற்றர். கப்பூகளுர், பத்துப் பாட்டினுள் ஒன்றுகிய முல்லைப்பாட்டு ஒன்றே பாடியுள்ளார் ; அவர் அரசர் எவரையும் ப்ாாாட்டியதாகச் சான்று பகரும் செய்யு. ளொன்றும் கிடைத்திலது. . - - - முல்லைப்பாட்டு, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐக்திணைகளுள் முதற்கண் வைத்துச் சிறப் பிக்கப்பெறும் முல்லைத் தினைப்பொருள் குறிக்கவந்த பாட்டாகும் ; முல்லையாவது, " அறவோர்க்களித்தலும்,