பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வணிகரிற் புலவர்கள் களெல்லாம் நெகிழவும், பூப்போலும் மையுண்ட அழகிய கண்கள் முத்துப்போலும் கண்ணிர்க் துளிகளைத் தளிப்பு வும், வருந்தினுளாக, அவள் துயர்நிலை கண்ட தலைவன், தானும் துயருற் று, “ பொருள் பெற்றுப் புகழுற்று வாழ் வதே மானமுடைய வாழ்வாம்;” என்றும், மாற்ருர் மாண்புடன் வாழ, மனேயில் இருந்து மடங்கி வாழ்தல் மான முடையரசர்க்குப் மாண்பன்று ' என்றும், தன் பிரிவிற் காம் காரணங்கள் பலவற்றையம் எடுத்தக் காட்டவும், அவற்றை ஏற்காத தலைமகள், பெருமுத பெண்டிர் சிலர், படைத்தலைவர் ஏவலால் நற்சொற் கோடற்குரியோர், கடத்தற்கரிய காவலமைந்த நம் ஊரின் புறத்தே சென்று, நெல்லும் மலரும் தாவி, வணங்கி நற்சொல் வேண்டி கின்ரு ராக, அப்போது, ஆயர்மகளொருத்தி, கன் கைகளைக் குளிரினுல் தோள்மேலே கட்டிக்கொண்டு, சிறு கயிற்ருல் கட்டப்பெற்றிருக்கும் கன்றுகள், காய்ப்பால் குடிக்கப் பெருமல் வருந்தும் வருத்தத்தை நோக்கி, கோலேத்திய கம் கோவலர் பின் கின்று செலுத்திவர உம்முடைய தாய் மார் இப்போதே வந்துவிடுவர் ' என்று கூறிய அவ்வாயர் மகளின் நற்சொல்லே, அவர் கேட்ட நற்சொல்லாக அறிக் தோம் ; அதனல், நம் தலைவர், வஞ்சிசூடிச் சென்று, பகை வரை வென்று, அவர் அளிக்கும் திறைப்பொருள்களோடு விரைந்து வருவர்; உண்மை ; அவர் அவ்வாறு சென்று வினை முடித்து வருதல் நம் இல்லறத்திற்கும் நன்ரும் ; ஆதலின், நீ, கின் மனத்தடுமாற்றத்தால் உண்டாய துயர் ஒழிப்பாயாக’ என்று கூறினர்; பெருமுது பெண்டிர் கூறியன கேட்ட அவள், தலைவன் இவ்வாறு பிரிந்து சென்று வெற்றிபெற்ருலன்றி, இவ்வரசிய லும், இல்லறமும் r இனிது நடைபுெரு என்பதை எண்ணி ஓயாது ஒலிக்கும் குளிர்ந்த கடல்நீரைக் குடித்து, வலமாக் எழுந்து பெரு மலைகளில் தங்கி, உலகத்தை ஒரு சேர வளைப்ப்தே போல் விரைந்து சென்று மேகம் பெருமழை பொழிந்த மாலைக் காலத்தில், பொற்பாவை விளக்கில் ஏற்றிய பெரிய சீ கின்று எரிய, தன் எழுகில மாடத்தே இருந்து, ஆங்கு விழும் அருவிகளின் ஒசையினூடே, தலைமகன் குறித்துச்