பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரிப்பூம் பட்டினக்காப்பு:குச் 17 சென்ற பருவம் பொய்யாகாமல் வருவன் என்னும் கருத் தினளாய், அவன் வரவினேயே எண்ணிக் கிடக்கும் அவ ளுடைய இரு காதிகளும் குளிருமாறு, . காட்டாறு சூழ்ந்தோடும் பெரியகாட்டின் நடுவே, ஆங்கு வளர்ந்திருக்கும் துறுகளேயெல்லாம் வெட்டி, வேட் வெச் சாதியாரின் அரண்களேயும் அழித்து, காட்டு முட் களால் மதில்போலும் வேலியமைத்துச் செய்த பாசறை யின்கண், தங்கியிருக்கும் பகையரசர், நடந்த போரில், இறிக்க யானைகளையும், மறைக்க மாவீரர்களையும், கொல் அண்ட குதிரைகளேயும், புண்ணுற்ற படைகளையும் எண்ணி எண்ணி வகுத்தி, இவ்வாறு அழியக் குறைந்த இச்சிடி படைகொண்டு நாளே எவ்வாறு போர் ஆற்றுவோம் என ஆழ்ந்து எண்ணி, அஞ்சுவதற்குக் காரணமாகிய பெரிய பாசறையில், அடித்த கூடாரங்களில், வில்லை நெருங்க ஊன்றி, அதில் துணிகளையும் மாட்டி, எறிகோல்களையும் ஊன்றி, கிடுகுகளையும் வரிசையாகக்குத்தி, இங்ஙனம் ஆக் கிய, விற்படையாலாகிய அரனே, தங்களுக்கு அாகை, இதற்கு இடையே இட்ட பெரிய படைக்கு நடுவே, ஒரு தனியிடத்தை அரசனுக்குரிய இடமாகத் தேர்ந்து, அவ் விடத்தைச் சூழப் பல்வண்ணத் திரையை வளைத்து, வலிய உடலும், தறுகண்மையும் உடைய யவனர், புலிச்சங்கிலி விடப்பட்ட நல்ல இடத்தில், மக்களின் வாழ்நாளின் வகை யறிந்து கூறும் அறிவினையுடைய பெரியோர், அரசனே வணங்கி, கெடிதுநாள் வாழ வாழ்த்தி, நாழிகையின் உணர்த்தினாக, மங்கையர், மாணிக்கவிளக்கேற்றி, திரை யின் வளைத்துப் பிடிக்க, உள்ளறையில் அமைந்த பள்ளி யிலே சென்றிருந்து, சிற்ருட்கள் நெய்யைக் காலும் கிரிக் குழாயினேக் கையிற்கொண்டு, விளக்கேற்றிவைத்து, அவ். விளக்குகள் அவியுந்தோறும், தம் கைப்பந்தம் கொண்டு கொளுத்தவும், ஒழுக்கத்திற் சிறந்த உயர்ந்த மெய்காப் பாளர் காவலாக்ச் சூழ்ந்து 'திரியவும், உணர்த்ததன, கையாலும், முகத்தாலும் காட்டுவதல்லது உாைய்ால் விளங்க உரைக்கவொண்ணு மிலேச்ச ஊமைகள், பள்ளி во. ч.—2 - * - . . . . . . . . . . . . *