பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வணிகரி ό புலவர்கள் முல்லேக் காட்டையும், அந்திக்காலத்தில் இடையர் ஊதும். குழலினின்றும் எழுத்த அழகிய இனிய இசை, அவ்வூரில் உள்ள வீடுகளின் கிலாமுற்றமெல்ல்ாம் பரந்துசென்று இசைக்து இன்பமூட்டும் முல்லைகிலத்து ஊரையும் அறிந்து மகிழ்ந்துள்ளார் : - ζξ வண்பெயற்கு அவிழ்ந்த பைங்கொடி முல்லை வீகமழ் நெடுவழி ஊது வண்டு ' . 'அக்கிக் கோவலர் அம்பணை இமிழ் இசை அாமிய வியலகத்து இயம்பும் கி ைகிலே ஞாயில் நெடுமதில் ஊர் : (அகம் : عي سعيه .( களிற்றினைப் போரிட்டுத் தொலைத்த புலி, பெரிய மலைகளின் முழைஞ்சுகள் எல்லாம் எதிரொலிக்குமாறு: முழங்கிற்ருக, அவ்வொலிகேட்ட கானவர், புலா உலர்த் திய தினேயின, நனேக்க வரும் மழையோடு வரும் இடியேற். றின் ஒலி எனக்கொண்டு, அத்தினையினைக் கூட்டி எடுப் பர் எனக் குறிஞ்சிகிலத்தாரின் இயல்பினேயும் குறித்து சென்று ளார் : - . w . பெருங்கல் விடாகம் சிலம்ப, இரும்புலி களிற தொலைத்து உரறும் கடியிடி, மழைசெத்துச் செந்தினை உணங்கல் தொகுக்கும் - இன்கல் யாணர்த்தம் உறைவின் ஊர்.” (நற் : உசச) எருமை, பளிங்குபோல் தெளிந்த நீர் கிலேயுட் புகுத்து, அங்கீரைக் கலக்கிச் சேருக்கிவிட்டு, ஆங்கு வளர்ந் திருக்கும் ஆம்பல் இலைகளைக் கிழித்தும், குவளை மலர் களேத் தின்றம் கரையேறி, அக்கரைக்கண் உள்ள காஞ்சி மரத்தின் தாதுக்கள் தன் உடலில் உதிர்ந்து பாக்க, வாயசைக்தக் கொண்டே கொட்டிலில் வந்து புகும் என மருதநிலத்தின் வளமெலாம் தோன்ற வரைந்துள்ளார் : ‘மணிகண் டன்ன துணிசயம் தளங்க, இரும்பியன் றன்ன தருங்கோட்டு எருமை ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக் கூம்புவிடு பன்மலர் மாந்திக், கரைய. - காஞ்சி நுண்தாது சர்ம்புறத்து உறைப்ப மெல்கிடு கவுல அல்குநிலை புகுதரும். (அகம்:கிக),