பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனர் 27. பரதவர் குடிவந்த ஒர் இளைய மகள், தன்னேடு ஆடி மகிழும் ஆயத்தாரோடு சென்று, கடற்கர்ைக்கண் உள்ள மணலில் வீடுகட்டி, அம்மணலில் உதிர்ந்து கிடக்கும். புன்னேயின் பொன்னிற மகரந்தத் துாள்களைப் போன்னே போல் போற்றிக் கொணர்ந்து அவ்வில்லுள் இருந்து இல்லறமாற்றும் இன்பவிளையாட்டினே மேற்கொள்வள் என நெய்தல்கில கீர்மையினை விளக்கினர் : 'குறுமகள் - விளையாட்டு ஆயமொடு வெண்மணல் உதிர்த்த புன்னை நுண்தாது பொன்னிேன் கொண்டு மனை புறம் தரும்.” (அகம்: உட0.) பெருமழை பெய்யக் கண்டறியாதது ; கற்கள் கிறைந்த குழிகளில் கிடைக்கும் கலங்கிய நீரையே உடை யது . நல்ல உணவும் இல்லாதது ; துவராடையும், எய். தாரைத் தப்பாது அழிக்கவல்ல வில்லையும் உடைய ஆறலை கள்வர், கொள்ளையடிக்கும் குறியோடு, அவ்வழி வருவாரை எதிர்நோக்கி கிற்கும் இடும்பை உடையது எனப் பாலையின் பொல்லாங்கினையும் பகர்ந்துள்ளார் : - “கல்லுடைப் படுவில் கலுழி தந்து கிறைபெய லறியாக் குன்றக்கூ ல்ைலில் துவர்செய் ஆடைச் செந்கொடை மறவர் - அதர்பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி. (நற்: டக.). நம் தலைவன், ஒளிவிடும் தன்கை வேல் செல்லும் வழி' அறிந்துகாட்ட, தனியே, பனியின் கொடுமையினையும் அஞ் சாது, காட்டு மல்லிகையும், கூதளமும் கலந்து கட்டிய கண்ணியின் மணம் எங்கும் பாவ வந்து, மிளகுக்கொடி படர்ந்த மலைகளின் மருங்கே யுள்ள நம் சிறுகுடிலுள் நுழைந்தானுக, தோற்றத்தால் முருகனே போல் இருக் தலின், நம் அன்னே அவனே முருகன்ே என எண்ணிப் புகழ்ந்து, கினையும் நீரும் தந்து வழிபடுவாளாயினள் எனத் தலைமகள் கூறினுள் என அவர் கூறுவதும்,

மின்ைெளிர் எஃகம் சென்னெறி விளக்கத்

தனியன் வந்து, பணியலை முனியான், நீரிழி மருங்கின் ஆரிடத் திமன்ற