பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கலவாணிகன் சீத்தலைச் சாத்தனர் 37 அஞ்சிற்று அவள் அருள் உள்ளம்; விரைந்த ஒட்டிச் செல்லும் பாகனை அழிைத்தான் ; பாக! தாற்றுக்கோலைக் கீழேபோடு ; தேரை மெல்ல ஒட்டு : குதிரை காற்குளம் பொலியோ, தோாழியின் ஒலியோ கேட்டல் கூடாது.” என்று கட்டளையிட்டான் ; பிறர் நலம் பேணத் தன் நலம் மறக்க அத்தலைவனின் மாண்புதான் என்னே! அத்தகைய தலைவன நம் முன் கிறுத்தி அறவழிகாட்டும் சாத்தனரின் அருள் உள்ளந்தான் என்னே 'வாஅப் பாணி வயங்குதொழிற் கலிமாக் தாஅத் தாளினை மெல்ல வொதுங்க இடிமறந்து எமதி வலவ!........ ...... .................திரிமருப்பு எற்ருெ கனக்கால் அம்பினைக் காமர் புணர்கிலே கடுமான் தேனொலி கேட்பின், நடுகாட் கூட்டம் ஆகலும் உண்டே f' (அகம்: கவச) சாத்தனர் இயற்றிய பாக்கள், அகநானூாறு, புற தானுாறு, நற்றிணை, குறுக்தொகையாகிய நூல்களுள் இடம் பெற்றுள்ளன. ஆயினும், அவர்க்குப் பெயரும், புக மும் பெற்றுத் தந்தது, அவர் இயற்றிய மணிமேகலை என்ற காப்பியமேயாம். மணிமேகலையின் மாண்பினை எழுதி அறிவித்தல் எவராலும் இயலாது; எவரும் அறிந்த சொற்கள் : எழுவாயும், பயனிலையும் எங்கே என்று தேடிக் காணும் இடர் அளிக்காச் சின்னஞ்சிறு சொற்ருெடர் ; அரிய கருத்துக்களே எளிதிற்றெரிவிக்கும் இயற்கை முறை; இயற்கைக் காட்சிகளை இன்பம் சொட்டச் சொட்டக் காட் டும் சொல்லோவியம் , அறநெறி அறியாரையும், அந்நெறி அறி பெரியாாாக்கும் பெருமை சால் பெருமால். இத்தகைய அரிய நூலினே ஆக்கித்தந்த அறிஞரேறு சீத்தலைச் சாத்த ரிைன் அறிவின் திறத்தை அறிந்த் மகிழ அக்பாலுள் சிற் சில பகுதிகளைக் காட்டிச் செல்கின்றேன். இயற்கைக்காட்சிகளைச் சாத்தனர். நன்கு உணர்ந்து, உணர்ந்த தம் உணர்ச்சியினே அவ்வாறே உருவாக்கித் தன்