பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகரிற் புலவர்கள் அளார். தம்பி குழல்ஊத, வண்டு யாழ் இசைக்க, மயில் ஆட, மந்திகாணும் காட்சியினைக் கண்கொளாக் காட்சி யாகக் காட்டியுள்ளார். 'குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட, மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய, வெயில்துழைபு அறியாக் குயில் நுழை பொதும்பர் மயிலாடாங்கில் மந்தி காண்பன காண். (மணி. ச. --ச) ஊரில் விழா சிகழ்முறை குறித்துத் தமிழர்கள் மேற் கொண்டிருந்த வழக்கம் விளங்க, விழாவறைதல் ; விழா வறைதல் கேட்ட மக்கள் தங்கள் வீட்டையும், வீதியையும் அணிசெய்தல், அறிஞர்கூடி ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், விழா நிகழ் வீதியில் காணும் களிமகன் காட்சி, மைய அற்ற மகன் காட்சி, பேடிக் கோலத்துப் பேடிக்காட்சி ஆகியவற்றை ஆங்காங்கே எடுத்துக் காட்டும் திறம் இறும் ஆதாட்டும் இயல்பிற்ருகும். புலவர் சாத்தனர், எந்தப் பொருளைக் கூறவிரும் பினும், அதை விளங்க உரைக்கும் இயல்பினராவர் : "கன்னிக் காவலும், கடியிற் காவலும் - தன்னு று கணவன் சாவுறிற் காவலும் நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணுது கொண்டோ னல்லது தெய்வமும் பேணுப் - பெண்டிர் - (மணி. க.அ. க.அ-கos) எனப் பெருங்குடி வந்த மகளிர்தம் இயல்பினையும், . - நாடவர் காண நல்லரங்கேறி ஆடலும், பாடலும், அழகும் காட்டிச் சுருப்புநாண், கருப்புவில், அருப்புக்கணை தாவச் செருக்கியல் கெடுங்கண் சுருக்குவலைப் படுத்துக் கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம்புக்குப் பண்தேர் மொழியிற் பயன்பல வாங்கி வண்டிற் றுறக்கும் கொண்டி மகளிர்” - - - (மணி.க.அ. கoங்-க) எனப் பரத்தையரின் பழிகிறை வாழ்வினையும்,